• மே 2013
    தி செ பு விய வெ ஞா
    « ஏப்   ஜூன் »
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,183,092 hits
  • சகோதர இணையங்கள்

  • Advertisements

மரண அறிவித்தல் திருமதி சுப்பையா கனகம்மா அவர்கள்…

Mandaitivu....13மண்டைதீவு 7 ம்  பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வதிவிடமாகவும் கொண்ட  திருமதி. சுப்பையா கனகம்மா அவர்கள் 13.05.2013 அன்று சிவபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்ற கந்தவனம்-சுப்பையா அவர்களின் அன்பு மனைவியும், நாகேந்திரம் மாரிமுத்து ஆகியோரின் மகளும், கந்தவனம்-அன்னமுத்து ஆகியோரின்  மருமகளும், நவநீதரம்பை அவர்களின் அன்புத்தாயாரும்,   காலஞ்சென்ற சச்சிதானந்தம் அவர்களின் பாசமிகு மாமியார்  ஆவார். லிபூசன், கண்ணன், கனிமொழி ஆகியோரின் அம்மம்மாவுமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் கல்வியங்காட்டில் நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.

தகவல்

மண்டைதீவு மண்ணின் மைந்தன்.

Advertisements