• மே 2013
    தி செ பு விய வெ ஞா
    « ஏப்   ஜூன் »
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,079,542 hits
  • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல் சுவிஸ் சூரிச்சைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜவீன் ஜனனி அவர்களும் ஜவீன் ஜணன் அவர்களும்

jananiஅன்னை மடியில் ஆண்டவன் அடியில்
20  டிசெம்பர் 1996 6  மே 2013
                செல்வி ஜவீன் ஜனனி.
janananஅன்னை மடியில் இறைவன் அடியில்
3  பெப்ரவரி 2001 8  மே 2013
                  செல்வன் ஜவீன் ஜணன்.

சுவிஸ் சூரிச்சைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜவீன் ஜனனி அவர்கள் 06.05.2013 திங்கட்கிழமை அன்றும், ஜவீன் ஜணன் அவர்கள் 08-05-201 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்கள்.அன்னார்கள், ஜவீன் ஜெயந்திமாலா தம்பதிகளின் புதல்வர்களும்,காலஞ்சென்ற அன்னலிங்கம் சிந்தாமணி, தில்லைநாதன் கமலாதேவி ஆகியோரின் அருமைப் பேரப்பிள்ளைகளும்,புலேந்திரன், காலஞ்சென்ற பகின், மற்றும் சச்சிதானந்தன், சரோஜா, ஜீவராஜா, சாந்திமாலா விக்கினேஸ்வரன், சுகந்திமாலா, சூரியப்பிரகாஸ், வஜந்திமாலா ஆகியோரின் அன்புப் பெறாமக்களும்,ஸ்ரீவித்யா, கீதினி, கீபன், சஜீபன், விதுசன், வருசன், காவியன், இலக்கியன் ஆகியோரின் அன்புச் சகோதரர்களும்,

அர்சதா, ஆரணி, திசாந்தன், திவாகி, அங்கயன், தமிழினி, தமிழ்அரிவி, தமில்ளியன், குமார், வாசகன், இவருடன் அகாலமரணமடைந்த வாரணி ஆகியோரின் அன்பு மைத்துனர்களும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தில்லைநாதன் — இலங்கை
தொலைபேசி: +94112507442
– — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41442812712
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: