• மே 2013
    தி செ பு விய வெ ஞா
    « ஏப்   ஜூன் »
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,079,542 hits
  • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல் சிதம்பரப்பிள்ளை ஆறுமுகம் அவர்கள்…

yellow_new[1]30x12-13 Kopieமண்டைதீவு 4 ம் வட்டாரத்தை சேர்ந்த சிதம்பரப்பிள்ளை ஆறுமுகம் அவர்கள் நேற்று (05.05.2013.) ஞாயிற்றுக்கிழமை  லண்டனில்  இறைவனடி சேர்ந்துள்ளார்  அன்னார் காலம் சென்ற சிதம்பரப்பிள்ளை வள்ளியம்மை அவர்களின் அன்பு மகனும் மகாலெட்சுமி (மன்னார்) அவர்களின் பாசமிகு கணவரும், ராஜன் (லண்டன்) சுதா(மன்னார்) சோபா(பிரான்ஸ்) காலம் சென்ற யசோ ஆகியோரின் அன்புத்தந்தையும், நாகராசா காலம் சென்ற சுப்பையா, வசந்தன்,.மற்றும் செல்லத்துரை , நல்லம்மா, கண்மணி, மார்க்கண்டு, ஆகியோரின் அன்பு சகோதரனும்    அன்னார்   அணு,  நிக்கி, வேனில்ராஜ், ஆகியோரின் அன்பு மாமனாரும் பிரவீனா, வைசாலி, திவ்யா,  அனுசாந்த், விதுஜா ,சூரன் ,தரன் ,டெனோஷன், ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதையும்  உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொள்கின்றோம்,

30x12-13 Kopie

தொடர்புகளுக்கு

ராஜன் – 0044 208 2030963, 0044 79 567 33 161

தகவல் க .கண்ணதாசன்.

Advertisements

ஒரு பதில்

  1. ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: