• மே 2013
    தி செ பு விய வெ ஞா
    « ஏப்   ஜூன் »
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,142,731 hits
  • சகோதர இணையங்கள்

  • Advertisements

மண்டைதீவிலும்-வேலணை சாட்டியிலும் அமைத்துக் கொடுத்தது போல எமக்கும் வேண்டும்-அல்லைப்பிட்டி பொதுமக்கள்…

sudalai 01வேலணை பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட-மண்டைதீவு-மற்றும் வேலணை சாட்டி பகுதியில் அமைந்துள்ள இந்து மயானங்களுக்கு பல இலட்சம் ரூபாக்கள் செலவில் சடலம் எரியூட்டும் மேடையும்-இளைப்பாறும் மண்டபமும் வேலணை பிரதேசசபையினால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.எனவே இதேபோல் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள இந்து மயானத்திற்கும்-அமைத்துத் தர வேண்டும் என்று வேலணை பிரதேசசபைத் தவிசாளரிடம்-அல்லைப்பிட்டி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ஏற்கனவே அல்லைப்பிட்டி இந்து மயானத்தில் அமைந்திருக்கும் சிறிய இளைப்பாறும் மண்டபத்தின் கூரைகள் காற்றினால் பலத்த சேதமடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

sudalai02sudalai 01sudalai

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: