• மே 2013
    தி செ பு விய வெ ஞா
    « ஏப்   ஜூன் »
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,183,104 hits
  • சகோதர இணையங்கள்

  • Advertisements

மரண அறிவித்தல் குமாரவேலு சுந்திராம்பிகை அவர்கள்…

100X758_yellow_mix_flower_bunchமண்டைதீவு 8 ம் வட்டாரத்தை சேர்ந்த குமாரவேலு சுந்தராம்பிகை அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை 3.05.2013 சிவபதம் அடைந்தார் அன்னார் காலம் சென்ற இராசையா திருமேனி அவர்களின் அன்பு மகளும்,   குமாரவேலு (ஐயாத்துரை) அவர்களின் அன்பு மனைவியும்,  கமலா (மணி லண்டன்) அவர்களின் பாசமிகு சகோதரியும், யதீசா, ஸ்ரீ ஜெயதா(ஜெயா) , ஸ்ரீசுயாதா (வவா) ,செல்வகுமார் ( கனடா ), நந்தகுமார் (இலங்கை), வசந்தகுமார் (ஜெர்மனி) , சுதாஜினி (கனடா ), சுந்தரேசன் /கனடா ), ஆகியோரின் பாசத்தாயாரும் ஆவார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம், மிகுதி விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

தொடர்புகளுக்கு

மகன் செல்வகுமார்

001416 613 2859.

தகவல்

சி .ஜெயசிங்கம் (கனடா)

Advertisements