• மே 2013
  தி செ பு விய வெ ஞா
  « ஏப்   ஜூன் »
   12345
  6789101112
  13141516171819
  20212223242526
  2728293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,167,401 hits
 • சகோதர இணையங்கள்

 • Advertisements

இந்திய வீட்டுத்திட்டத்திற்கு மண்டைதீவில் 186 குடும்பங்கள் தெரிவு

இந்திய  வீட்டுத்திட்டத்திற்கு மண்டைதீவில் 186 குடும்பங்கள் தெரிவு
newsஇந்திய வீட்டுத்திட்டத்திப் படி மண்டைதீவில் முதற்கட்டமாக 186 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மண்டைதீவில் ஜே/07, ஜே/08, ஜே/09 உட்பட்ட கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 186 பயனாளிகளே இவ்வாறு தெரிவுடி செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி ஒரு குடும்பத்திற்கு 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது. இது 4 கட்டங்களாக வழங்கப்படவுள்ளது.
அதன்படி முதற்கட்டமாக ஒரு இலட்சம் ரூபா வங்கியில் இடப்படும். அதனையடுத்து 2ஆம் 3ஆம் கட்டங்களில் 2 இலட்சம் ரூபா வழங்கப்படும். இறுதியாக 50ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பயனாளிகள் 6 மாதங்களில் முழுமையாக வீட்டினைக் கட்டி முடித்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: