• மே 2013
    தி செ பு விய வெ ஞா
    « ஏப்   ஜூன் »
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,094,682 hits
  • சகோதர இணையங்கள்

அன்பனின் வேண்டுகோளுக்கிணங்க சேரனின் இந்த பாடல்…

படம்: ஆட்டோகிராப்

வரிகள்-பா.விஜய்

பாடியவர்-சித்ரா 

இசை- பரத்வாஜ்

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகல் ஒன்று வந்திடுமே நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில் லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில் மனமே ஓ மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதி விடு

உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக் கூடாது என்ன இந்த வாழ்கையென்றே எண்ணம் தோன்றக் கூடாது எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள் காலப்போக்கில் காயமெல்லாம் மாறிப்போகும் மாயங்கள்

உளி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும் வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும் யாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம் ஓரு கனவு கண்டால் அதை தினமும் என்றால் ஓரு நாளில் நிஜமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதி விடு

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் பொர்க்களமே

வாழ்க்கை கவிதை வாசிப்போம் வானமளவு யோசிப்போம் மகிழ்ச்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போலே சுவாசிப்போம் லட்சம் கனவு கண்ணோடு லட்சியங்கள் நெஞ்சோடு உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோடு போராடு மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும் அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும் தோல்வியின்றி வரலாறா? துக்கம் என்ன என் தோழா? ஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதி விட

bharathwaj chitra pavijay

இப்பாடல் பா.விஜய் அவர்களுக்கும், சித்ரா அவர்களுக்கும் தேசிய விருதைப் பெற்றுத் தந்தது (2004). இப்படம் சிறந்த தமிழ் படமாகவும் தேர்வு செய்யப்பட்டது. இப்பாடல் மூலம் இவர்கள் மூவரும் இசைப்பாவிலும் அறிமுகம் ஆகிறார்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: