• மே 2013
    தி செ பு விய வெ ஞா
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,243,541 hits
  • சகோதர இணையங்கள்

அமரர் சுந்திராம்பிகை குமாரவேலு அவர்களின் 31 வது நினைவு நாள்…

suntharaampikaiமண்டைதீவை பிறப்பிடமாகவும் கொக்குவில் நந்தாவில் லேன் இல் வாழ்ந்து வந்த அமரர் சுந்திராம்பிகை குமாரவேலு அவர்களின் 31வது நினைவு நாளில் நாங்களும் இணைந்து கொண்டு அவர்களின் ஆத்மா சாந்தியடைய முகப்புவயல் முருகனை பிராத்திக்கின்றோம். Continue reading

மண்டைதீவில் இந்திய வீட்டுத்திட்டத்தில் வீடுகளின் அத்திவார வேலைகள் முடிவடையும் நிலையில்!!!

PICT1656மண்டைதீவில்   இந்திய அரசாங்கத்தினால்-மீள்குடியேறிய மக்களுக்காக அமைக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள்  வீடு அமைப்பதற்கான முதற்கட்ட நிதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து-மக்கள் தமது வீடுகளை அமைக்கும் முதற்கட்டப் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Continue reading

மண்டைதீவு முகப்பு வயல் ஸ்ரீ சுப்பிரமணிசுவாமி ஆலைய தேவஸ்தான வேண்டுகோள்…..

PICT1673மண்டைதீவு முகப்பு வயல் ஸ்ரீ சுப்பிரமணிசுவாமிகளின் திருப்பணி வேலைகள்  நடைபெற்றுவரும் இவ்வேளையில் முகப்பு வயல் முருகனின் அடியார்கள் முன்வந்து நிதி உதவி செய்த போதினிலும் இன்னும் பல திருப்பணி வேலைகள்  இடம்பெற உள்ளதால் முகப்பு வயல் முருகன் அடியார்கள் முன்வந்து நிதி உதவி செய்ய வேண்டுகின்றோம் என முகப்பு வயல் முருகன் ஆலைய தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது அதன் விபரங்கள் உங்கள் முன்….. Continue reading

இளைஞர் யுவதிகளே மாரடைப்பு உங்களுக்கும் வரக் கூடுமா?

எனக்கு நெஞ்சு வலிக்கிறது மாரடைப்பாக இருக்குமா? என ஒரு இளைஞன் அல்லது யுவதி உங்களிடம் கேட்டால் விடை என்னவாக இருக்கும்.

‘பீச்சல் பயந்தாங் கொள்ளியாக இருக்கிறான்’ எனச் சொல்லித் தட்டிக் கழித்துவிடுவீர்கள்.

Heart attack in Younger people

மாறாக ‘அக்கறையின்றி இருந்தால் உனக்கு கெதியிலை ஹார்ட் அட்டக் வந்து விடும்’ என மருத்துவர் ஒரு இள வயதினருக்கு சொன்னால் என்ன நடக்கும். ‘இவர் சும்மா வெருட்டுகிறார்’ எனச் சொல்லி மருத்துவரையே மாற்றிவிடக் கூடும். Continue reading

இரண்டாவது சிராத்ததினம் அமரர் கார்த்திகேசு நாகம்மா!!!

பிறப்பு : 15  மார்ச் 1930 — இறப்பு : 25  மே 2011

k.nagammaa

 

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு மடத்துவெளியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு நாகம்மா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. Continue reading

அமரர் கந்தசாமி சித்திரம் அவர்களின் 31வது நினைவு நாள்…

IMG_0011 Continue reading

அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் (சின்னத்துரை) அவர்களின் 31ம் நாள் நிகழ்வுகள்-21-05-2013.

g2மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை வாழ்விடமாகவும்-கொண்டிருந்த,அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் (சின்னத்துரை) அவர்களின் 31ம் நாள் நிகழ்வுகள்-21-05-2013 செவ்வாய்க்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள-அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றது. Continue reading

அமரர் சின்னத்தம்பி குழந்தைவேலு அவர்களின் 31 வது நினைவு நாள்(23.05.2013.)

IMG_0031 (1)அமரர் சின்னத்தம்பி குழந்தைவேலு அவர்களின் 31 வது நினைவு  நாளில் நாங்களும் இணைந்து கொண்டு அவர்களின் ஆத்மா சாந்தியடைய திருவெண்காடு சித்தி விநாயகரை  பிராத்திக்கின்றோம்.

மண்டைதீவு இணையம்.

அன்புத்தந்தையின் நினைவு நாளில் அன்பனின் வேண்டுகோளுக்கினங்க…

அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் 31 வது நினைவு நாள்(21.05.2013.)

IMG_0030 (1)

Continue reading