• ஏப்ரல் 2013
  தி செ பு விய வெ ஞா
  « மார்ச்   மே »
  1234567
  891011121314
  15161718192021
  22232425262728
  2930  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,162,950 hits
 • சகோதர இணையங்கள்

 • Advertisements

நமது ஊருக்கு பெருமை தேடித்தந்துள்ள மாணவ மாணவிகள்!!!

pannai 05இலங்கையில் நடந்து முடிந்த பொதுத்தராதர சாதாரண தரப்பரிட்சையில் யாழ்/ மண்டைதீவு மகா வித்தியாலயத்தில் ஏழு மாணவ மாணவிகள் சித்தியடைந்துள்ளது, நமது ஊருக்கு பெருமை தேடித்தந்துள்ளது,  அவர்களின் பெயர் விபரங்கள்  பின் வருமாறு************ (1) ஜனனி. (2)சுமன் (3) ஜோன்பிற்றர் (4) பிரதீபன் (5) மோகன்ராஜ் (6) சிவதர்ஷன் (7)கமில்டன் . சித்தியடைந்த அனைத்து மாணவ மாணவிகளுக்கு மண்டைதீவு மக்கள் சார்பிலும், மண்டைதீவு இணையம் சார்பிலும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: