• ஏப்ரல் 2013
  தி செ பு விய வெ ஞா
  « மார்ச்   மே »
  1234567
  891011121314
  15161718192021
  22232425262728
  2930  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,167,401 hits
 • சகோதர இணையங்கள்

 • Advertisements

மனதில் பதிந்த சில உன்னத வாழ்வு(வாய்) மொழிகள்…

005_rd5ஒவ்வொருவரிடமும் உங்கள் காதைக் கொடுங்கள்;ஆனால் ஒரு சிலரிடம் மட்டும் வாயைக் கொடுங்கள்.
****** விமரிசகன் என்பவன் ஓடுவது எப்படி என்று சொல்லிக் கொடுக்கும் ஒரு நொண்டி.
****** பிறர் நம்மைப் புகழ்வது பூவைப் போன்றது.நாம் அதன் வாசனையை நுகரலாம்,அதை அப்படியே விழுங்கி விடக் கூடாது.
****** உன்னிடம் பணம் இருந்தால் உன்னை உனக்கே தெரியாது. பணம் உன்னிடம் இல்லாவிட்டால் உன்னை எவருக்குமே தெரியாது.
****** சுமை அதிகமாயிருக்கிறதே என்று நான் அழவில்லை .’ஆண்டவனே,முதுகை அகலமாக்கித்தா’ என்றுதான் கேட்கிறேன்.
****** பல வாய்களை மூடுவதைவிட,இரு காதுகளை மூடுவது எளிது.
****** ஒருவனுக்கு அதிகாரம் கிடைத்து விட்டால் மட்டும் அவனுக்கு அறிவு வளர்ச்சி அடைந்து விட்டதாகப் பொருள் இல்லை.அவன் பதவியில் இருப்பதால்,’உனக்கு அறிவு வளர்ச்சி அடையவில்லை,”என்பதைத்தான் நாம் சொல்ல முடியாமல் போகிறது.
****** கொள்கைகளுக்காகச் சண்டை இடுவது, அவற்றைக் கடைப்பிடிப்பதைக் காட்டிலும் எளிது.
****** காட்டின் அருகாமையில் வாழ்ந்தாலும் விறகை வீணாகச் செலவழிக்காதே.
****** அசட்டுத்தனமான பெரும் தவறு எதுவுமே செய்யாமல் இருந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி காண முடியும் என்பதில்லை.அதே தவறை இரண்டாம் முறையும் செய்யாதிருந்தாலே போதும்,வெற்றி கிடைத்துவிடும்.
****** ஒரு மனிதன் தன மனைவிக்காகக் கார்க் கதவைத் திறக்கிறானா,புரிந்து கொள்ளுங்கள்;ஒன்று கார் புதிதாயிருக்கும்.அல்லது மனைவி புதிதாயிருப்பார்.
****** முழுக்க முழுக்க சர்க்கரையாக இருந்து விடாதே, உலகம் உன்னை விழுங்கி விடும்.அதற்காக, முழுக்க முழுக்க எட்டிக் காயாக இருந்து விடாதே, உலகம் உன்னை உமிழ்ந்துவிடும். **
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: