• ஏப்ரல் 2013
  தி செ பு விய வெ ஞா
  « மார்ச்   மே »
  1234567
  891011121314
  15161718192021
  22232425262728
  2930  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,183,092 hits
 • சகோதர இணையங்கள்

 • Advertisements

மண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மனின் இன்றைய தோற்றம்…

P1290253 மண்டைதீவு மக்களினால் புரனமைத்து வந்துகொண்டு இருக்கும் சாம்பலோடை கண்ணகை அம்மன் ஆலயம் இந்த வருடம் பங்குனி மாதத்துக்குள் குடமுழுக்கு செய்ய வேண்டும்  என்றும் அதற்க்கு உங்களால் முடிந்த உதவிகள் செய்யும் வண்ணம் மண்டைதீவு மக்களிடம் அதாவது வெளிநாடுகளில் வாழும் உங்களிடம் கேட்டுக்கொண்டனர். Continue reading

Advertisements

மரண அறிவித்தல் கந்தசாமி சித்திரம் அவர்கள்…

100X758_yellow_mix_flower_bunchமண்டைதீவு 2 ம் வட்டாரத்தை சேர்ந்த கந்தசாமி சித்திரம் அவர்கள் இன்று 26.04.2013 இறைவனடி சேர்ந்தார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். அன்னார் தியாகமூர்த்தி அவர்களின் சகோதரியும் , சுதா மாஸ்டரின் சிறிய தாயும் ஆவர். மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்..

அமரர் சின்னத்தம்பி ஏகாம்பரம் (சின்னத்துரை)அவர்களின் இறுதி ஊர்வல காணொளி…

Continue reading

திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் மதிஒளி சன சமுக நிலையத்தின் இன்றைய தோற்றம்…

P1290243 Continue reading

அல்லைப்பிட்டியில் இன்று நடைபெற்ற-அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் இறுதி நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!

sinnatthurai02அல்லைப்பிட்டியில் 21-04-2013 ஞாயிறு அன்று காலமான மண்டைதீவுவை பிறப்பிடமாக கொண்ட -அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் (சின்னத்துரை)அவர்களின் இறுதி நிகழ்வுகள் 24-04-2013 புதன்கிழமை இன்று  நடைபெற்றன.அன்னாரின் இறுதி நிகழ்வுகளின் போது பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம். Continue reading

மரண அறிவித்தல் திரு சின்னத்தம்பி குழந்தைவேலு அவர்கள்…

kulanthaveluதிரு சின்னத்தம்பி குழந்தைவேலு அவர்கள் இன்று (23.04.2013 )செவ்வாய்க்கிழமை சிவபதம் அடைந்தார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
மண்டைதீவு தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி குழந்தைவேலு அவர்கள் 23-04-2013 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். Continue reading

Mandai1 Continue reading