• பிப்ரவரி 2013
    தி செ பு விய வெ ஞா
    « ஜன   மார்ச் »
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,133,549 hits
  • சகோதர இணையங்கள்

  • Advertisements

மரண அறிவித்தல் செல்வநாயகம் மரியவேவி அவர்கள்…

mariyavevi

மண்டைதீவு 4 ம் வட்டாரத்தை சேர்ந்த பொன்னர்  செல்வநாயகம்  அவர்களின் அன்பு மனைவி  செல்வநாயகம்  மரியவேவி அவர்கள் 23.02.2013  சனிக்கிழமை அன்று ஆண்டவர் பாதம் சரணடைந்தார்.
அன்னார் ஊர்காவற்துறையை  சேர்ந்த  கிறிஸ்தோத்திரம்  அந்தோனியாப்பிள்ளை (தங்கம்) அவர்களின் அன்பு மகளும் மண்டைதீவு பொன்னர் மாரிமுத்து அவர்களின் பாசமுள்ள மருமகளும் , செல்வி ,செல்வதி, சாளினி, சுதாகர், றீகன் (France ),அனக்சன்  (இலங்கை), கவிச்செல்வன் (சவூதி அரேபியா) பிரபு ,(இலங்கை ) ஆகியோரின் அன்புத்தாயும் ஆவார்,  அன்னாரின்  நல்லடக்கம்  இன்று மாலை (24.02. 2013) 3.00 மணிக்கு  .ஊர்காவற்துறை  சவக்காலையில்  நடைபெற்றது  என்பதை  உற்றார்  உறவினர்  நண்பர்கள்  அனைவருக்கும்  அறியத்தருகின்றோம்.

தகவல்

க. கண்ணதாசன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: