• பிப்ரவரி 2013
  தி செ பு விய வெ ஞா
  « ஜன   மார்ச் »
   123
  45678910
  11121314151617
  18192021222324
  25262728  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,167,454 hits
 • சகோதர இணையங்கள்

 • Advertisements

மண்டைதீவில் ஒழுங்கை வீதிகள் அகலப்படுத்தும் பணிகள் ஆரம்பம்…

road 1மண்டைதீவில் அமைந்துள்ள உள்ளூர் வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் தொடர்ச்சியாக-மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலயத்தை அண்மித்து செல்லும் ஒழுங்கை வீதியொன்றை-அகலப்படுத்தி புனரமைப்பதற்கு வேலணை பிரதேசசபையின் தலைவர் திரு சின்னையா சிவராசா அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியின் பலனாக-பொதுமக்கள் தமது நிலங்களை விட்டுக்கொடுத்து எல்லைகளை பின்நகர்த்தி இந்த ஒழுங்கையை-விஸ்தீரணமாக வீதியாக மாற்றி அமைப்பதற்கு ஒத்துளைப்பு வழங்கியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.தற்போது இந்த வீதியை அகலமாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக-எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

road 5road 3road 1road 2road 4road 6

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: