• பிப்ரவரி 2013
    தி செ பு விய வெ ஞா
    « ஜன   மார்ச் »
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,142,792 hits
  • சகோதர இணையங்கள்

  • Advertisements

இதுவும் கடந்து போகும்

(அனுபவ மொழிகள்)
_DSC1022


உள்ளத்தை என்றும் இளமையாக வைத்திருங்கள்…
இனிப்பும் கசப்பும் வாழ்க்கையில் மாறி மாறி வரும்.
எதையும் எதிர்கொள்ளும் மனோபாவத்தை வளர்த்துக்
கொண்டால், வாழ்க்கை இனிமையாகவே இருக்கும்…!!

வெற்றிகள் கிடைக்கும் போது “இதுவும் கடந்து போகும்”
என்பதை நினைவில் கொள்ளுங்கள். கர்வம் தலை தூக்காது.

தோல்விகள் தழுவும் போது “இதுவும் கடந்து போகும்”
என்பதை நினைவில் கொள்ளுங்கள். சோர்ந்து விட மாட்டீர்கள்.

நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள்
வாழ்க்கையில் வரும் போது “இதுவும் கடந்து போகும்”
என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருக்கும் போது
அவர்களை கௌரவிப்பீர்கள். அவர்கள் விலகும் போது
பெரிதாக பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.

தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள்
வாழ்வில் வரும் போது “இதுவும் கடந்து போகும்”
என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள். பெரிதாக மன
அமைதியை இழக்க மாட்டீர்கள்.

நெற்றி சுருங்கும் போதெல்லாம் “இதுவும்
கடந்து போகும்” என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சுருக்கம் போய் முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்.

நினைவில் கொள்ளும் அவசியமே இல்லாமல்
வாழ்க்கையின் ஜீவநாதமாக அந்த உண்மை உங்கள் இதய
ஆழத்தில் பதிந்து போய் விட்டால் அந்தப் புன்னகை
நிரந்தரமாக உங்கள் முகத்தில் தங்கி விடுவதை
மற்றவர்கள் காண்பார்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: