• பிப்ரவரி 2013
  தி செ பு விய வெ ஞா
   123
  45678910
  11121314151617
  18192021222324
  25262728  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,243,432 hits
 • சகோதர இணையங்கள்

கனவில் தோன்றிய மண்டைதீவு வேப்பந்திடல் கற்பக விநாயகர்

vinayakar 09.05.012மாத்தளை  நகரைச் சேர்ந்த அம்பாள் பக்தையான புனித அன்னை கருணாகரன் சத்தியகலா என்பவரின் கனவில் தோன்றிய அம்பாள் மேற்படி ஆலயம் தொடர்பில் தமது கருத்தினை வழங்க இவ்விடயத்தை தமது கணவர் கருணாகரனிடம் தெரிவிக்க எமது ஊரை அறிந்திராத அந்தப் பெருமகள் எமதூரின் மைந்தரும் முன்னைநாள் சிவசக்தி இந்து இளைஞர்மன்றத்தின் தலைவருமான திரு.சச்சிதானந்தம் காந்தரூபன் அவர்களுடன் தொடர்பு கொண்டு சிவாச்சாரியார் உருத்திரமூர்த்திக் குருக்கள் அவர்களையும் அழைத்து வந்து தற்போதைய ஆலய முகாமையாளர் வர்ணலிங்கம் தேவனின் சிறிய தந்தையாரும் முகாமைத்துவ பங்காளருமாகிய சீவரத்தினம் மகேந்திரராசா அவர்களுடன் தொடர்பு கொண்டதன் பேரில் அவர் முகாமையாளரின் சார்பாகவும் ஏனைய உரித்தாளர்களின் பூரண சம்மதத்துடன் 2013ம் ஆண்டு மாசிமாதம் 24ம்திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியளவில் மண்டைதீவு வேப்பந்திடல் முத்துமாரி அம்பாள் ஆலய முன்றலில் மதிப்புக்குரிய J 7 மண்டைதீவு கிழக்கு கிராம சேவை அலுவலர் திரு இ.ரமேஸ் அவர்களின் தலைமையில் உருத்திரமூர்த்திக்குருக்கள், திரு.செ.கருணாகரன், ச.காந்தரூபன் ஆகியோர் முன்னிலையில் பரிபாலன சபையின் அங்குரார்ப்பணக் கூட்டம் நடைபெற்று ஆலய பரிபாலனம் பொதுமக்களுக்கு உரித்தாக்கப்பட்டது. Continue reading

நோய் எதிர்ப்பு சக்தியை அளி(திகரி)க்கும் உணவுகள்!!!

[appleஇன்றைய காலத்தில் அனைவரும் ஆரோக்கியமாக எந்த நோயும் இ ல்லாமல் இருக்கிறோமா என் று கேட்டால், யாரும் அதற்கு பதி லளிக்க முடியாது. ஏனெனில் நமது வாழ்க்கை முறை, உணவு ப் பழக்க வழக்கங்கள் போன்றவ ற்றில் நிறைய மாற்றங்கள் உள் ளன. அதாவது அனைத்தும் ஆரோக்கியமற்றதாக உள்ளன. மேலும் எந்த ஒரு வேலை செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னும் உடலில் ஒருவித சோர்வு, எதற்கு எடுத்தா லும் தலைவலி, அந்த வலி, இந்த வலி என்று உடலில் உள்ள நோய் களை சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம். Continue reading

மரண அறிவித்தல் செல்வநாயகம் மரியவேவி அவர்கள்…

mariyavevi

மண்டைதீவு 4 ம் வட்டாரத்தை சேர்ந்த பொன்னர்  செல்வநாயகம்  அவர்களின் அன்பு மனைவி  செல்வநாயகம்  மரியவேவி அவர்கள் 23.02.2013  சனிக்கிழமை அன்று ஆண்டவர் பாதம் சரணடைந்தார். Continue reading

ஒரு பெண்ணின் உண்மையான அன்புக்கு முன்னால்!!!

ahalyaவெற்றி என்பது பெற்றுக் கொள்வதற்கு;
தோல்வி என்பது கற்றுக் கொள்வதற்கு.
********
விருப்பங்கள் அரை மடங்கு அதிகமானால்
சிரமங்கள் இரு மடங்கு அதிகமாகும்.
****** Continue reading

மரண அறிவித்தல் திரு தாமோதரம்பிள்ளை செல்வநாயகம் அவர்கள்…

senniyoorமண்டைதீவு 2 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொட்டடி வில்லூன்றி பிள்ளையார் கோவிலடி இல.1 இனை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை செல்வநாயகம் (22.02.2013) வெள்ளிக்கிழமை காலமாகவிட்டார். Continue reading

திருநீறு மற்றும் சந்தனம் அணிவது ஏன்.? அறிவியல் உண்மை.!!!

அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை  உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும். Continue reading

மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகரின் வரலாறு!!!

 

611612

அமரர் சடையர் இளையதம்பி அவர்களின் இறுதி நிகழ்வுகளின் புகைப்படப்பிரதி.

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை வாழ்விடமாகவும்-கொண்டிருந்த,திரு சடையர் இளையதம்பி அவர்கள் 15-02-2013 அன்று அல்லைப்பிட்டியில் காலமானார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகளின் புகைப்படத்தொகுப்பு. Continue reading

நினைவகலா அஞ்சலி

ilayathambi 3 kaner

மண்டைதீவில் இருந்து சற்று முன் கிடைத்த தகவல்…

mein roadமண்டைதீவில் இருந்து சற்று முன் கிடைத்த தகவல், மண்டைதீவுக்கு இன்று மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது, இன்று மாலை அமைச்சர் தலைமையில் மின்சாரம் வழங்கும் வைபவம் நடைபெற்றதாக அறிய முடிந்தது, மிகுதி விபரங்கள் பின்பு அறியத்தரப்படும்.