மண்டைதீவு 4 ம் வட்டாரத்தை சேர்ந்த செல்வி சற்குணம் வாசுகி அவர்கள் நேற்று ( 29.01.2013.) (இந்தியா) சென்னையில் காலமானார் அன்னார் விநாசி சற்குணம், தவம் அவர்களின் அன்பு மகளும் சண்முகம், இராசமணி அவர்களின் பாசமிகு பேத்தியுமாவார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றோம். மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல்
மண்டைதீவு அன்பன்.
Filed under: Allgemeines | Leave a comment »