• ஜனவரி 2013
  தி செ பு விய வெ ஞா
  « டிசம்பர்   பிப் »
   123456
  78910111213
  14151617181920
  21222324252627
  28293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,162,950 hits
 • சகோதர இணையங்கள்

 • Advertisements

திருமதி ஜெயக்குமார் தேவராணி [சந்திரா ]அவர்கள்

santhiraமரண அறிவித்தல்-மண்டைதீவைச் சேர்ந்தவரும்-பிரான்சை வசிப்பிடமாகக் கொண்டவருமாகிய-திருமதி ஜெயக்குமார் தேவராணி காலமானார்-விபரங்கள் இணைப்பு!

மண்டைதீவைச் சேர்ந்தவரும்-பிரான்சில் வசிப்பவருமாகிய-திரு ஜெயக்குமார் (இரட்டையர்களில் ஒருவர்)அவர்களின் அன்பு மனைவி தேவராணி அவர்கள் பாரீசில் 24-01-2013 அன்று காலமானார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.jayakkumar wife

தொடர்புகளுக்கு-கணவர் ஜெயக்குமார்- 0033148685502

– 0033624811111

நயினாதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் ,பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட ,,திருமதி ஜெயக்குமார் தேவராணி [சந்திரா ]அவர்கள் 24-01-2013 வியாழக்கிழமை அன்று பிரான்சில் காலமானார் ,

அன்னார் ,சுந்தரலிங்கம் +கனகலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும் -ஜெயக்குமார் அவர்களின் அன்பு மனைவியும்-இராசலிங்கம் +அன்னம்மா .தம்பதிகளின் பாசமிகு மருமகளும் ,,வினுஷன் ,அனுஷன் ,தனுஷன் ,
ஆகியோரின் அன்பு தாயாரும் ,தேவதாசன் [கனடா ] பத்மகுமார் ,சத்தியபாமா ,சாவித்திரி [ஜெர்மனி ]
அருட்செல்வி ,ஆகியோரின் அன்பு சகோதரியும் ,,வள்ளிநாயகி [கனடா ]அசோகமலர் ,ஸ்ரீ மோகன் ,சிங்கராஜா [ஜெர்மனி அமிர்த ராஜா ,ஆகியோரின் அன்பு மைத்துனியும் ,ஆவார் .அன்னாரின் இறுதி கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும் ,

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் .ஏற்று கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நன்றி. அல்லையூர் இணையம்

Advertisements

2 பதில்கள்

 1. Mrs.Jeyakkumar Thevarani Avarkalin Pirivai Iddu Manavaruththam Adaikinren,Annarin Aathmaa Shanthi Adaiya Ellaam Vall Mandaitivu Sri Muththumaari Ammanai Pirarththikkinren Annarin Pirivaal Thuyarum Utraar Uravinarukkum Aazhlntha Anuthaapankalai Theriviththu Kollkinren….. Date: Thu, 24 Jan 2013 20:21:02 +0000
  To: tkthavamk@hotmail.com

 2. My deepest sympathies to Jeyakumar (my childhood school mate/friend at MMV ) and his family!!….My heartfelt thoughts and prayers are with you!!…..God bless all of us!
  Take good care

  Sathes
  Mandaitivu 5 – Toronto Canada

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: