மரண அறிவித்தல்-மண்டைதீவைச் சேர்ந்தவரும்-பிரான்சை வசிப்பிடமாகக் கொண்டவருமாகிய-திருமதி ஜெயக்குமார் தேவராணி காலமானார்-விபரங்கள் இணைப்பு!
மண்டைதீவைச் சேர்ந்தவரும்-பிரான்சில் வசிப்பவருமாகிய-திரு ஜெயக்குமார் (இரட்டையர்களில் ஒருவர்)அவர்களின் அன்பு மனைவி தேவராணி அவர்கள் பாரீசில் 24-01-2013 அன்று காலமானார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருகின்றோம். Continue reading
Filed under: Allgemeines | 2 Comments »