Posted on 21. ஜனவரி 2013 by mandaitivu
இருபது வயதான பல்கலைக்கழக மாணவரான ஏரோ நாட்டில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் கபிலன் துரைராசா அவர்கள் விண்வெளிப்படிப்பு காரணமாக விண்வெளிக்கு செல்லும் சந்தர்ப்பத்தில் உங்கள் அமோக வாக்குகளுக்காக காத்திருக்கிறார்.
இவருடன் இருபது மாணவர்கள் போட்டியில் உள்ளார்கள். அனைவரும் வாக்குப்பதிவின் மூலமாகவே தெரிவு செய்யப்படவுள்ளனர். Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 21. ஜனவரி 2013 by mandaitivu
ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்பறையைப் பார்த்தால் தெரிந்துவிடும். அதுபோலத்தான் நம் உடலும்… நாம் முழுமையான ஆரோக்கியத்தோடு இருக்கிறோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத்துச் சொல்லிவிடலாம்…” என்று எளிமையான உதாரணத்தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன்.
Filed under: Allgemeines | Leave a comment »