• ஜனவரி 2013
    தி செ பு விய வெ ஞா
    « டிசம்பர்   பிப் »
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,120,421 hits
  • சகோதர இணையங்கள்

  • Advertisements

தீவக செய்திகளில் ஒன்றாக மரண அறிவித்தல்…

 

allai kanakamaniஅல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், விதானையார் வீதி, சுண்டுக்குளி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் கனகமணி நேற்று முன்தினம் (11.01.2013) வெள்ளிக் கிழமை அன்று சிவபதமடைந்தார்.

 
அன்னார் காலஞ்சென்ற சுப்ரமணியம் (ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும், செல்வராசா, காலஞ்சென்ற யோகராசா (பாபு) மற்றும் செல்வராணி, சாந்தினி, வரதராசா, நடராசா (அதிபர், கிளி/அழகாபுரி வித்தியாலயம்), விமலராசா, ஜெயராசா, தேவிகா, வசந்தினி, ஜெயந்தினி, சுகந்தினி ஆகியோரின் பாசமிகு தாயும், யோகராணி, நகுலாம்பிகை, நவரத்தினம், கனகலிங்கம், நிர்மலராணி, ஜெயந்தி (ஆசிரியர், யாழ்/ பாசையூர் சென்.அன்ரனிஸ் றோ.க.ம.வி), அம்பிகை, விஜயா, சந்திரராஜ், கோணேஸ்வரன், குகன், ஜீவன் ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (13.01.2013) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் நண்பகல் 12 மணியளவில் தகனக்கிரியைக்காகத் துண்டி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
 
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 
தகவல் :குடும்பத்தினர்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: