• ஜனவரி 2013
    தி செ பு விய வெ ஞா
    « டிசம்பர்   பிப் »
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,182,814 hits
  • சகோதர இணையங்கள்

  • Advertisements

மண்டைதீவு இணையத்தின் சங்கமம்…

மண்டைதீவு இணையத்தின் கன்னி முயற்சியில் முதன் முதலாக நடந்தேறிய பொங்கல் விழாவும் புலமைப் பரிசில் அதிக புள்ளிகளைப் பெற்ற  மாணவர்கள் கௌரவிப்பு விழாவும் தைப்பொங்கல் நாள் அன்று மண்டைதீவு உதயசூரியன் சன சமுக நிலையத்தில் 14.01.2013 அன்று நடைபெற்றது அதன் புகைப்பட பிரதிகள் உங்களுக்காக……DSC01018

இந்த சங்கமத்தின் நிகழ்வுகள் தொடரும்.. Continue reading

Advertisements

மண்டைதீவு இணையத்தின் கன்னி முயற்சி …

20swissமண்டைதீவு மண்ணின் அசைவுகள் அனைத்தும் மக்களின் மனம் குளிர உடனுக்குடன் தெரியப்படுத்தும் உறவுப் பாலமாக உதித்த மண்டைதீவு இணையம் 4 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் இவ் வேளையில்.. கன்னி முயற்சியாக தைத் திருநாளை சிறப்பிக்க மண்டைதீவு உதய சூரியன் சன சமுக நிலையத்தில் இன்று பொங்கல் விழாவும் ,புலமைப் பரீட்சை இல் அதிக புள்ளிகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வினையும் முன்னெடுத்து உள்ளனர்.