மண்டைதீவில் கடந்த வருடம் டெசம்பர் மாதம் ஆரம்பமாகி இருந்த ஆதனப்பதிவு வேலைகள் தற்போது இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது, இருந்தும் இந்த வருடம் ஜனவரி மாத முடிவுக்குள் அனைத்துக்கட்ட பதிவுகளும் முழுமை பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »