• ஜனவரி 2013
    தி செ பு விய வெ ஞா
    « டிசம்பர்   பிப் »
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,177,471 hits
  • சகோதர இணையங்கள்

  • Advertisements

2013 ம் ஆண்டு ஆங்கில வருட இராசி பலன்கள்

 
 

torontonallurmuruganfest0101.01.2013 ஆங்கில புத்தாண்டு செவ்வாய்கிழமை ஆயில்ய நட்சத்திரம், கடக இராசி, கன்னி லக்கினத்தில் பிறப்பதாலும், 2013, சுக்கிர எண் ஆதிக்கமாக இருப்பதாலும், இது பெண்களுக்கு ஒரு அருமையான ஆண்டு என சொல்லலாம்.

இந்த புத்தாண்டில் லக்கினத்திற்கு இரண்டில் உச்சம் பெற்ற சனி, இராகுவுடன் இணைந்துள்ளான். சுகஸ்தானத்தில் புதன், சூரியன், பஞ்சமத்தில் உச்சம் பெற்ற செவ்வாய், கீர்த்தி ஸ்தானத்தில் சுக்கிரன், அஷ்டமத்தில் கேது, பாக்கியத்தில் குரு, லாபத்தில் சந்திரன் அமைந்துள்ளனர். இங்கு, பூர்வ புண்ணியத்தில் செவ்வாய் உச்சம். பாக்கியத்தில் உள்ள குரு, செவ்வாயை பார்வை செய்வதால் “குரு மங்கள யோகம்”. Continue reading

Advertisements