• ஜனவரி 2013
  தி செ பு விய வெ ஞா
  « டிசம்பர்   பிப் »
   123456
  78910111213
  14151617181920
  21222324252627
  28293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,162,943 hits
 • சகோதர இணையங்கள்

 • Advertisements

மனிதன் மனிதனாக வாழ…

மனிதன் மனிதனாக வாழ இன்றைய நாளில் என்ன செய்வது என்று தெரியாமல் எதோ வாழ்ந்தால் சரி என்று எண்ணுபவர்களுக்கு பகிர்ந்து கொள்ள விரும்புவது படித்ததில் சில துளிகள்

Sri 23.08 011 003

* மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் – தாய்,தந்தை
* மிக மிக நல்ல நாள் – இன்று
* மிகப் பெரிய வெகுமதி – மன்னிப்பு
* மிகவும் வேண்டியது – பணிவு
* மிகவும் வேண்டாதது – வெறுப்பு
* மிகப் பெரிய தேவை – நம்பிக்கை
* மிகக் கொடிய நோய் – பேராசை
* மிகவும் சுலபமானது – குற்றம் காணல்
* கீழ்த்தரமான விடயம் – பொறாமை
* நம்பக் கூடாதது – வதந்தி
* ஆபத்தை விளைவிப்பது – அதிக பேச்சு
* செய்யக் கூடாதது – நம்பிக்கைத் துரோகம்
* செய்யக் கூடியது – உதவி
* விலக்க வேண்டியது – சோம்பேறித்தனம்
* உயர்வுக்கு வழி – உழைப்பு
* நழுவ விடக் கூடாதது – வாய்ப்பு
* பிரியக் கூடாதது – நட்பு
* மறக்கக் கூடாதது – நன்றி

======================================

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: