• ஜனவரி 2013
  தி செ பு விய வெ ஞா
   123456
  78910111213
  14151617181920
  21222324252627
  28293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,243,435 hits
 • சகோதர இணையங்கள்

மனிதன் மனிதனாக வாழ…

மனிதன் மனிதனாக வாழ இன்றைய நாளில் என்ன செய்வது என்று தெரியாமல் எதோ வாழ்ந்தால் சரி என்று எண்ணுபவர்களுக்கு பகிர்ந்து கொள்ள விரும்புவது படித்ததில் சில துளிகள் Continue reading

மண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் அனுசரணையுடன்…

Drapeau du Canadaமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் அனுசரணையுடன்,  மண்டைதீவு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தினரால். ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரிட்சையில்.

அதிக புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவிக்கும். 100புள்ளிகளுக்கு மேல் புள்ளிகள் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் அத்துடன் க .பொத சாதாரண பரிட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்கும் கௌரவ பாராட்டு விழா 06.12.2012 அன்று நடைபெற்றது. அத்துடன் கௌரவிக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு கனடா ஒன்றியம் ஊக்குவிப்பு நிதியும் வழங்கி உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதன் விபரங்கள் இங்கே.

DSC00831

இரவீந்திரன் தரணிகா——10.000 . rup

இளஞ்செழியன்  திலக்சன்—5.000. rup

வதனரூபன் சுஜீவன்———5.000. rup

திலகராஜா  கபில்ராஜ்———5.000.rup

சத்தியசீலன் விதுர்சன்——5.000. rup—     இவர்கள் தவிர மற்றைய மாணவர்களுக்கு

DSC00833

தலா , 2.500. rup  என வழங்கப்பட்டுள்ளது. கனடா ஒன்றியத்தினருக்கு பெற்றோர்கள் சார்பிலும் மண்டைதீவு மக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றனர்.