• ஜனவரி 2013
  தி செ பு விய வெ ஞா
   123456
  78910111213
  14151617181920
  21222324252627
  28293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,245,399 hits
 • சகோதர இணையங்கள்

மண்டைதீவு மதி ஒளி சன சமுக நிலையத்தின் பொதுக்கூட்டம்…

IMG_0030

மரண அறிவித்தல் சற்குணம் வாசுகி அவர்கள்

Sri .m மண்டைதீவு 4 ம் வட்டாரத்தை சேர்ந்த  செல்வி சற்குணம் வாசுகி அவர்கள் நேற்று ( 29.01.2013.) (இந்தியா)  சென்னையில் காலமானார் அன்னார் விநாசி சற்குணம், தவம் அவர்களின் அன்பு மகளும் சண்முகம், இராசமணி அவர்களின் பாசமிகு  பேத்தியுமாவார்  என்பதை உற்றார் உறவினர் நண்பர்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றோம். மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல்

மண்டைதீவு அன்பன்.

நமது வாயில் வாழும் 600 வகை பக்டீரியாக்கள்!

நமது அனுமதி இல்லாமலேயே நம்முடைய வாயில் 600 விதமான பாக்டீரியாக்கள் உயிர்வாழ்கின்றன என்றால் நம்பமுடிகிறதா? நமது உடலில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை உடல் செல்களின் எண்ணிக்கையைப்போல் பத்துமடங்கு அதிகம் என்பது இன்னும் வியப்பானது இல்லையா?

ஆம். அதுதான் உண்மை. உங்களுடைய வாயில் உள்ள பாக்டீரியா குடும்பமும் உலகின் வேறொருபகுதியில் வாழும் இன்னொருவரின் வாயில் வாழும் பாக்டீரியா குடும்பமும் ஒன்றுபோல் இருப்பது என்பது அதைவிட வியப்பானது. உலகம் முழுவதிலுமிருந்து மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தபிறகு இம்முடிவு எட்டப்பட்டுள்ளது. Continue reading

மண்டைதீவு தில்லேஸ்வரர் ஆலய பரிபாலன சபையினரின் முக்கிய அறிவித்தல்

மண்டைதீவு தில்லேஸ்வரம் எனும் திவ்விய ஷேத்திரத்தில் கோயில் கொண்டுடெழுந்தருளும் ஸ்ரீ சிவகாம வல்லி சமேத ஸ்ரீமத் தில்லேஸ்வரப் பெருமானின் ஆலயப் புனரமைப்புப் பணிகள் தைப்பூச தினமாகிய 27.01.2013(ஞாயிற்றுக்கிழமை) அன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.

Continue reading

திருமதி ஜெயக்குமார் தேவராணி [சந்திரா ]அவர்கள்

santhiraமரண அறிவித்தல்-மண்டைதீவைச் சேர்ந்தவரும்-பிரான்சை வசிப்பிடமாகக் கொண்டவருமாகிய-திருமதி ஜெயக்குமார் தேவராணி காலமானார்-விபரங்கள் இணைப்பு!

மண்டைதீவைச் சேர்ந்தவரும்-பிரான்சில் வசிப்பவருமாகிய-திரு ஜெயக்குமார் (இரட்டையர்களில் ஒருவர்)அவர்களின் அன்பு மனைவி தேவராணி அவர்கள் பாரீசில் 24-01-2013 அன்று காலமானார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருகின்றோம். Continue reading

ஒரு உண்மையை சொல்லாம மறைச்சீட்டீங்களே?

ஒரு உண்மையை சொல்லாம
மறைச்சீட்டீங்களே? Continue reading

விண்வெளிப் பயண சாதனைக்காக உங்கள் வாக்குகளுக்காக காத்திருக்கும் ஈழத்தமிழர்!

இருபது வயதான பல்கலைக்கழக மாணவரான ஏரோ நாட்டில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் கபிலன் துரைராசா அவர்கள் விண்வெளிப்படிப்பு காரணமாக விண்வெளிக்கு செல்லும் சந்தர்ப்பத்தில் உங்கள் அமோக வாக்குகளுக்காக காத்திருக்கிறார்.

இவருடன் இருபது மாணவர்கள் போட்டியில் உள்ளார்கள். அனைவரும் வாக்குப்பதிவின் மூலமாகவே தெரிவு செய்யப்படவுள்ளனர். Continue reading

கிட்னி பற்றி நாம் அறிந்ததும் அறியாததும்…

ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்பறையைப் பார்த்தால் தெரிந்துவிடும். அதுபோலத்தான் நம் உடலும்… நாம் முழுமையான ஆரோக்கியத்தோடு இருக்கிறோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத்துச் சொல்லிவிடலாம்…” என்று எளிமையான உதாரணத்தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன்.

மண்டைதீவு அருள்மிகு கண்ணைகை அம்மன் பரிபாலன சபையினரின் அன்பான வேண்டுகோள்…

Untitled-1 (3) Continue reading

தீவக செய்திகளில் ஒன்றாக மரண அறிவித்தல்…

 

allai kanakamaniஅல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், விதானையார் வீதி, சுண்டுக்குளி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் கனகமணி நேற்று முன்தினம் (11.01.2013) வெள்ளிக் கிழமை அன்று சிவபதமடைந்தார் Continue reading