• திசெம்பர் 2012
  தி செ பு விய வெ ஞா
   12
  3456789
  10111213141516
  17181920212223
  24252627282930
  31  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,245,396 hits
 • சகோதர இணையங்கள்

மண்டைதீவு உதயசூரியன் சனசமுக நிலையத்தில் பொதுக்கூட்டம்

aathavanஉதயசூரியன் சன சமூக நிலைய பொதுக்கூட்டமும் புதிய  நிர்வாகத்தெரிவும் இன்று ( 23.12.2012) சன சமூக நிலையத்தில் இன்று இடம்பெற்றது.
இதில் புதிய நிர்வாகத்தினர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். Continue reading

21.12-12 இல் வாழ்ந்துகொண்டே இருக்கோம் தானே ?????

ஆனந்த ஊற்றில் மண்டைதீவு இணையம்…

 

mandaitich

Continue reading

வசந்தம் ஒரு நாளில் மலர்ந்து விடுவதில்லை…

india_cow_hindu_holy_
உன்னை பார்த்து பிறர் பொறாமைப்படுகின்றனர்
என்றால், நீ வளர்ந்து இருக்கிறாய் என்று அர்த்தம்!

>வேதாத்தரி
——————————————————————— Continue reading

மண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மன் தேவஸ்தான பாலஸ்தாபன விழா! மறு ஒளிபரப்பு.

மண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மன் தேவஸ்தான பாலஸ்தாபன விழா 03.06.2012. அன்று பக்தர்கள் புடைசூழ மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது,
 
இவ் ஆலயத்திற்கு புலம்பெயர் வாழ் மண்டைதீவு மக்கள் நிதியுதவி வழங்கியதோடு மண்டைதீவு வாழ் மக்களும் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
 
மேலும் கண்ணகை அம்மனின் ஆலய புரனத்தான பணிகள் சிறப்புடன் நடந்தேற புலம்பெயர்  வாழ் மண்டைதீவு மக்களின் நிதிவுதவியினை நாடி நிற்கின்றனர், சாம்பலோடை கண்ணகை அம்மன் பரிபாலனசபை உறுப்பினர்கள்.
நிதி அனுப்ப வேண்டிய வங்கி இலக்கம்… 
 
இலங்கை வங்கி,
 
யாழ்.02 ஆம் கிளை,
73259019 என்ற கணக்கிலக்கம் ஊடாக அனுப்பி வைக்க முடியும். Continue reading

அல்லைப்பிட்டி 2 ம் வட்டாரத்தில் அகாலமரணம் அடைந்த சிவராசா அபிலாஷ் (யது) அவர்களின் 45 ம் நினைவு அஞ்சலி…

45 ம் நாள் நினைவு அஞ்சலி சிவராசா அபிலாஷ்

abilash naivansali 01

மண்டைதீவு மகா வித்தியாலத்தில் நடை பெற்ற ஒளிவிழா

DSC00787மண்டைதீவு மகா வித்தியலாயத்தில் நடைபெற்ற ஒளிவிழா புகைப்பட பிரதிகள் உங்கள் முன்…

DSC00773 DSC00771 DSC00766 DSC00743 DSC00730 DSC00717 DSC00715 DSC00709 DSC00707 DSC00703 DSC00702 DSC00683 DSC00680 DSC00674 DSC00669 DSC00668 DSC00661 DSC00659 DSC00657 DSC00655

மரண அறிவித்தல் மண்டைதீவு சாமிநாதர் ஜெயறேட்னம் அவர்கள்.

 8585fb9eaacb8b7e0014a62c55f825acமண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா மிசிசாக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட வலன்ரைன் சுவாமிநாதர் அவர்கள் 14-12-2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சுவாமிநாதர், பிரான்சிஸ் கம்மா(நல்லம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், தேவசகாயம் பிள்ளை ஆகத்தம்மா தம்பதிகளின் மருமகனும்,மரிய இமாக்குளேற்ரா(மதி) அவர்களின் பாசமிகு கணவரும்,

வலன்ரினா(றுபினா), யூலினா ஆகியோரின் பாசமிகு தந்தையும், Continue reading

மரண அறிவித்தல் ஜெகநாதன் ராசமலர் அவர்கள்

100X758_yellow_mix_flower_bunchமண்டைதீவு 6 ம் வட்டாரத்தை சேர்ந்த ஜெகநாதன் ராசமலர் அவர்கள்  காலமானார்.
அன்னார் கௌரிசன், கிருபாஜினி ஆகியோரின் பாசமிகு தாயார் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள்  இன்று 14.12. 2012 மண்டைதீவு அவரது இல்லத்தில் நடை பெற உள்ளன.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்

எமது மண்டைதீவு செய்தியாளர்.