மண்டைதீவு 2 ம் வட்டாரத்தை சேர்ந்த அருள்சீலன் குணசேகரம் சுடரினி அவர்களின் அகால வேளையில் அவலத்தில் மரணித்த செய்தி அறிந்து ஆழ்ந்த துயரமடைந்தோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல ஆண்டவரை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது அஞ்சலியையும் அவர் சார்ந்த குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்.
Advertisements
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்