• திசெம்பர் 2012
  தி செ பு விய வெ ஞா
   12
  3456789
  10111213141516
  17181920212223
  24252627282930
  31  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,245,544 hits
 • சகோதர இணையங்கள்

கஷ்டங்களை அடைந்த பிறகே மனிதன்…….செயல்திறன் அறியாதவனுக்கு, ஆலோசனையே
கலங்கரை விளக்கமாகும்

>சாணக்கியர்
————————————————-
நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான்
தோன்றும், முட்கள் இல்லை..!

>டிக்கன்ஸன்
————————————————-

நேர்வழியில் அடையமுடியாததை, ஒரு நாளும்
குறுக்கு வழியில் அடையமுடியாது.

கதே
——————————————————–

எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்று நினைக்கும்
போது, ஒன்றை மறவாதீர்கள். எதிர்காலம் என்ற ஒன்று
உண்டு

>கிளப்டைஐன்
————————————————–

கஷ்டங்களை அடைந்த பிறகே , மனிதன்
அதிக அடக்கத்தையும், பணிவையும் பெறுகிறான்

>பிராங்ளின்
—————————————————–

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: