• திசெம்பர் 2012
  தி செ பு விய வெ ஞா
   12
  3456789
  10111213141516
  17181920212223
  24252627282930
  31  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,248,426 hits
 • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல் மண்டைதீவு சாமிநாதர் ஜெயறேட்னம் அவர்கள்.

 8585fb9eaacb8b7e0014a62c55f825acமண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா மிசிசாக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட வலன்ரைன் சுவாமிநாதர் அவர்கள் 14-12-2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சுவாமிநாதர், பிரான்சிஸ் கம்மா(நல்லம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், தேவசகாயம் பிள்ளை ஆகத்தம்மா தம்பதிகளின் மருமகனும்,மரிய இமாக்குளேற்ரா(மதி) அவர்களின் பாசமிகு கணவரும்,

வலன்ரினா(றுபினா), யூலினா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பற்றிக் ஜோசப்(ஜெயம்-இலங்கை), ஜெயக்குமார்(மொன்றியல்-கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரனும்,

றீற்றம்மா(இலங்கை), றொபினா(மொன்றியல்-கனடா), மரிய கொறற்றி(ராணி), இம்மானுவேல்(யோகன்), அல்பிரற்(யோகநாதன்), வில்பிரற்(யோகநேசன்), மரிய திரேசா(சூட்டி), மரிய றீற்ரா(ஜோதினி), மரிய யூட்(யோகலா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜொபிற்றா, றொசிற்ரா, அன்ரனிரா, றொனால்ட், டெய்னா, அன்று, லோறா, டெறின், ஜெசி, ரனிசா, லக்கிஷா, யெனோசா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

டொறின், ஜோண், கொலின், மொறின், செறின், நெவின், போல் ஆகியோரின் சிறிய தகப்பனாரும்,

றெனி, நிலாந்தி, கெனி, கெவின், எறிக், எவிலின், யோலின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜோண், யொபிற்றா, றொனால்ட், டெறின், வெனிஸ்ரன், ஆஸ்ரன், வனயா ஆகியோரின் ஞான தந்தையாரும் ஆவார்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 20/12/2012, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Scott Funeral Home, 420 Dundas Street East, Mississauga, ON L5A 1X5
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 21/12/2012, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Scott Funeral Home, 420 Dundas Street East, Mississauga, ON L5A 1X5
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 22/12/2012, 10:30 மு.ப
முகவரி: St Francis Xavier Church, 5650 Mavis, Cooksville, ON L5V 2N6,
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 22/12/2012
முகவரி: Assumption Cemetery, 6933 Tomken, Mississauga, ON L5T 1N4
தொடர்புகளுக்கு
மதி(மனைவி) — கனடா
தொலைபேசி: +19055078103
றுபினா(மகள்) — கனடா
தொலைபேசி: +12892187313
யோகன்(மைத்துனர்) — கனடா
தொலைபேசி: +14162754587
குமார்(சகோதரன்) — கனடா
தொலைபேசி: +14506868137
நாதன்( மைத்துனர்) — கனடா
தொலைபேசி: +14165803073
நேசன்(மைத்துனர்) — கனடா
தொலைபேசி: +14162715875
ஜோண்(சிறிய மகன்) — கனடா
தொலைபேசி: +14166241320

ஒரு பதில்

 1. துயர்பகிருகின்றோம்

  மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா மிசிசாக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட வலன்ரைன் சுவாமிநாதர் அவர்களின் மரணசெய்தி அறிந்தோம்

  அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது

  அஞ்சலியையும் அவர் தம் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்

  மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: