• திசெம்பர் 2012
    தி செ பு விய வெ ஞா
    « நவ்   ஜன »
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,079,246 hits
  • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல் சிவப்பிரகாசம் பரஞ்சோதி (அருந்ததி ஆசிரியர்) அவர்கள்

456மண்டைதீவு 5 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இலக்கம் 59, ஸ்ரான்லி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம்  பரஞ்சோதி (அருந்ததி ஆசிரியர்) அவர்கள்   நேற்று (09.12.2012) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகபூரணம் தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும், சிவப்பிரகாசத்தின் (ஓய்வு பெற்ற அதிபர்) அன்பு மனைவியும், தயாநிதி (ஓய்வுபெற்ற ஆசிரியை), உதயகுமார் (புள்ளிவிபரவியலாளர், யாழ் மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற சிவகுமார் (பொறியியலாளர்) மற்றும் அருட்குமரன், சுந்தரகுமார் ஆகியோரின் அன்புத் தாயும், உதயகுமார் சிவகாமசுந்தரி (வைத்தியநிபுணர், யாழ். போதனா வைத்தியசாலை), யாழினி, ரஜிதா (ஆசிரியை, யா/கனகரத்தினம் ம. மகாவித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமியும், காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம், பொன்னுச்சாமி, ராமையா, மகாராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும், அருளினி (கல்வியற்கல்லூரி யாழ்ப்பாணம்), சிவகுமாரதாஸ், தனுசன், பரமகம்சன், பவித்திரா, ஈசானன், சாம்பவி, கஜானி ஆகியோரின் அருமைப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (10.12.2012) திங்கட்கிழமை பி.ப 1 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் வில்லூன்றி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் குடும்பத்தினர்.

Advertisements

ஒரு பதில்

  1. துயர்பகிருகின்றோம்

    மண்டைதீவு 5 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இலக்கம் 59, ஸ்ரான்லி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் பரஞ்சோதி (அருந்ததி ஆசிரியர்)

    அவர்களின் மரணசெய்தி அறிந்தோம்

    அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது

    அஞ்சலியையும் அவர் தம் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்

    மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: