• திசெம்பர் 2012
    தி செ பு விய வெ ஞா
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,214,679 hits
  • சகோதர இணையங்கள்

மண்டைதீவில் அத்துமீறும் சிங்கள மீனவர்கள்…

island1தீவகத்துக்குள் அத்து மீறிய  சிங்கள மீனவர்கள் புங்குடுதீவு , வேலணை  என பல இடங்களில் உள்நுழைந்த போதும் அவர்களை  ஊர் மீனவர்கள்  அனுமதிக்காத பட்சத்தில் மண்டைதீவு அறத்த தெற்கு என்று அழைக்கப்படும் தலைக்கீறி சுடலை அருகில் சில தரப்பால் கொட்டைகைகள் போட்டு இருப்பதாகவும், அதனை சூழ்ந்த கடல்ப்  பகுதியினில் கொழம்பு (colombo) என பெயர் பொறிக்கப்பட்ட படகுகள் தரித்து நிற்பதாகவும் மண்டைதீவு செய்திகள் தெரிவிக்கின்றன.

மண்டைதீவு மகா வித்தியாலய மாணவர்களுக்கு பாராட்டு விழா

DSC00833யாழ்/ மண்டைதீவு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தினரால், ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரிட்சையில் அதிக புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவிக்கும். 100புள்ளிகளுக்கு மேல் புள்ளிகள் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் அத்துடன் க .பொத சாதாரண பரிட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்கும் கௌரவ பாராட்டு விழா 06.12.2012 அன்று நடைபெற்றது. அதன் புகைப்பட பிரதிகளை இங்கு காணலாம்.

DSC00821 (1)DSC00822DSC00823DSC00823DSC00827DSC00823DSC00828DSC00831DSC00832DSC00820

மரண அறிவித்தல் சிவப்பிரகாசம் பரஞ்சோதி (அருந்ததி ஆசிரியர்) அவர்கள்

456மண்டைதீவு 5 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இலக்கம் 59, ஸ்ரான்லி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம்  பரஞ்சோதி (அருந்ததி ஆசிரியர்) அவர்கள்   நேற்று (09.12.2012) ஞாயிற்றுக்கிழமை காலமானார். Continue reading