• நவம்பர் 2012
    தி செ பு விய வெ ஞா
    « அக்   டிசம்பர் »
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,078,989 hits
  • சகோதர இணையங்கள்

காலதாமதமாக கிடைக்கப்பெற்ற மரண அறிவித்தல்…

மண்டைதீவு 5 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனி முத்து கியூபேட் றாஜகுமார் (ராஜன்)  (01.11.2012) வியாழக்கிழமை காலமாகிவிட்டார். அன்னார் காலஞ்சென்ற செபஸ்ரி அந்தோனி முத்து (தேவராசா இளைப்பாறிய அதிபர்) மற்றும் மேரி மர்த்தீனம்மா (இராசாத்தி) தம்பதியரின் சிரேஷ்ட புதல்வனும், ஜெயாவின் அன்புக் கணவரும், லெனின் றொகானின் அன்புத்தந்தையும், விஜயகுமார் (கனடா), றாஜேஸ் (ஜேர்மனி), காலஞ்சென்ற றட்ணேஸ் மற்றும் ஆனந்தகுமார் (நோர்வே), கமலேஸ் (ஆசிரியை மன்/ வேப்பங்குளம் அ.மு.க. பாட சாலை), யோகேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரனும், வசந்தி (கனடா), அன்ரன் (ஜேர்மனி), மரீனா (நோர்வே), மரியதாஸ் (ஆசிரியர் மன்/ பரிகாரி கண்டல் அ.த.க.பாடசாலை), சத்தியராசா (முருங்கன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், விதுஷன் (கனடா), யோகான், ஜொனி, ஜொபினா (நோர்வே) ஆகியோரின் பெரிய தந்தையும், பிறாங்றாஜ், அன்திறேயான் (ஜேர்மனி), திருஷியா, திவ்வியா ஆகியோரின் மாமனும் ஆவார். அன்னாரின் பூதவுடல்  (03.11.2012) சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு புனித பேதுருவானவர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி நடைபெற்று பின்னர் பூதவுடல் புனித பேதுருவானவர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: