• ஒக்ரோபர் 2012
    தி செ பு விய வெ ஞா
    « செப்   நவ் »
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,090,180 hits
  • சகோதர இணையங்கள்

மண்டைதீவு காவல் தெய்வம் வழிபிள்ளையார் ஆலயத்தில் புதிய விக்கிரகம்

மண்டைதீவு வழி பிள்ளையார்  ஆலயத்தில் 05.02.2012  அன்று புதிதாக விநாயகர் விக்கிரகம் அமைக்கப்பட்டது
அந்த விக்கிரகம் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு, தேசிய  இளைஞர் சேவைகள் மன்றம், யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் இணைந்து ஆலய புரனமைப்பும் திட்டத்தின் கீழ் 2011 ம் ஆண்டுக்கான நிதி 50,000 ரூபாக்கள் உதவியுடன் பிள்ளையார் விக்கிரகம் வழங்கப்பட்டு 05.02.2012. அன்று வழிமுறை பூசைகளுடன் தேவஸ்தான மண்டபத்தில் வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணமாவட்ட அலுவக ஆலயபுனரமைப்பு உதவிப்பணிப்பாளர் திரு த.ஈஸ்வரராசா அவர்களும் பொதுமுகாமையாளர் (நிஷ்கோ) ப.பஞ்சலிங்கம் அவர்களும், மண்டைதீவு வழிப்பிள்ளையார் ஆலய பரிபாலனசபை தலைவர், செயலாளர், பொருளாளர், ஆகியோருடன் ஆலய தொண்டர்சபை உறுப்பினர்களும், பிள்ளையார் பக்தர்களும் கலந்து கொண்டு புதிய விக்கிரம் வைக்கப்பட்ட நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது என்பதை அறியத்தருகின்றோம்.

இவ் ஆலயத்திற்கு விநாயகர் விக்கிரகம் இளைஞர் விவகார அமைச்சின் ஆலய புனரமைப்பினரால் கிடைக்கப்பெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: