மண்டைதீவு மக்களின் காவல் தெய்வமாக அருள்பாளித்துக்கொண்டிருக்கும் கண்ணகை அம்மன் ஆலயத்தில் அமைந்திருந்த மடப்பள்ளி கட்டிடம் முற்றாக அழிவடைந்து போனது நீங்கள் அறிந்ததே.
இந் நிலையில் ஆலய திருவிழா நாட்களில் சிரமத்தை எதிர்நோக்கிய நிலை காணப்பட்டதும் உங்கள் கண்களில் இருந்து என்றும் அகலாத காட்சிகள் என்பதும் மறக்க முடியாதவை.
தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஆலய சூழலில் புதிதாக மடப்பள்ளி அமைக்கப்பட்டு வருவதாக மண்டைதீவில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Advertisements
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்