• செப்ரெம்பர் 2012
    தி செ பு விய வெ ஞா
    « ஆக   அக் »
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,078,989 hits
  • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல் திருமதி பத்மநாதன் செல்வநாயகி அவர்கள்…

அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் செல்வநாயகி அவர்கள் 03-09-2012 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு திருமதி கனகசபை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு திருமதி முத்து தில்லைநாதன் (மண்டைதீவு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

பரிமிளகாந்தி(ராதா கனடா), திருமாறன்(பிரான்ஸ்), மணிமாறன்(இலங்கை), தமிழ்மாறன்(இலங்கை), தமிழினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

திருமதி பூபதியம்மா தருமலிங்கம், திருமதி சிவனேஸ்வரி சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிறிதரன்(கனடா), அனுராதா(பிரான்ஸ்), தயாழினி(இலங்கை), பாமிலா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பரிமளாகாந்தன்(கனடா), பரஞ்சோதிநாதன்(டென்மார்க்), சிறிகாந்தன்(கனடா), பற்குணன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுயா, சயன், துதிகரன், விசால் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பத்மநாதன்(கணவர்) — இலங்கை
தொலைபேசி: +94213206024
தமிழ்மாறன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775174829
திருமாறன்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33760199518
பரிமளாகாந்தன் — கனடா
தொலைபேசி: +19052812770
பரஞ்சோதிநாதன் — டென்மார்க்
தொலைபேசி: +4597361435
பற்குணன் — பிரித்தானியா
தொலைபேசி: +442089423398
சிறிதரன்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +16472921265

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: