• செப்ரெம்பர் 2012
  தி செ பு விய வெ ஞா
  « ஆக   அக் »
   12
  3456789
  10111213141516
  17181920212223
  24252627282930
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,203,081 hits
 • சகோதர இணையங்கள்

மண்டைதீவு கடையிற்சுவாமிகளின் 121ஆவது குருபூசைத்தினம்…

இன்று புரட்டாதித் திங்கள்13ஆம் நாள் 29.09.2012 சனிக்கிழமை  தவத்திரு மண்டைதீவு கடையிற்சுவாமிகளின் 121ஆவது குருபூசைத்தினம் நடைபெற இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. குருபூசைகளுடன் மகேஸ்வரபூசையும் (அன்னதானம்) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்க தமிழ், வளர்க இந்துமதம்…

வாய் துர் நாற்றம் – சரி செய்வது எப்படி?

சிலர் பேச வாயைத் திறந்தாலே குப்பென்று துர் நாற்றம் நம் முகத்தில் அடிக்கும், மூக்கைத் துளைக்கும். அவரவர் வாயில் குடியிருக்கும் (Anaerobic gram negative bacteria) நுண் கிருமிகள் பிராணவாயு இல்லாத சூழ் நிலையிலும் பெருகும். நுண்கிருமிகள் வெளியேற்றும் கழிவுகளால் துர் நாற்றம் உண்டாகிறது. Continue reading

மண்டைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் அமைந்திருந்த….

மண்டைதீவு மக்களின் காவல் தெய்வமாக அருள்பாளித்துக்கொண்டிருக்கும் கண்ணகை அம்மன் ஆலயத்தில் அமைந்திருந்த மடப்பள்ளி கட்டிடம்  முற்றாக அழிவடைந்து போனது நீங்கள் அறிந்ததே. Continue reading

மண்டைதீவில் இரண்டு மாணவிகள் புலமைப் பரிசில் பரிட்சையில் சித்தியடைந்துள்ளார்கள்…

2012ஆண்டுக்கான  புலமைப் பரிசில் பரிட்சையில் இரண்டு மாணவிகள் மண்டைதீவில் சித்தியடைந்துள்ளதாக அங்கு இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. Continue reading

கண்ணீர் அஞ்சலி — திரு சின்னத்தம்பி செல்லத்துரை (சாத்திரியார்) அவர்கட்கு…

கண்ணீர் அஞ்சலி

Continue reading

மண்டைதீவுக்கு நேற்று முதல் குழாய் மூலம் குடி தண்ணீர் விநியோகம் மீள ஆரம்பம்…

மண்டைதீவுக்கு நேற்று முதல் குழாய் மூலம் குடி தண்ணீர் விநியோகம் மீள ஆரம்பம். நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு நன்றி.

Continue reading