• ஓகஸ்ட் 2012
  தி செ பு விய வெ ஞா
  « ஜூலை   செப் »
   12345
  6789101112
  13141516171819
  20212223242526
  2728293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,203,081 hits
 • சகோதர இணையங்கள்

மண்டைதீவு வீதிகளுக்கு விரைவில் சோலர் மின்குமிழ்கள் பத்து இடங்களில் பொருத்தப்படவுள்ளன (இரண்டாம் இணைப்பு..)

 இரண்டாம் இணைப்பு..

மண்டைதீவு மக்களின் நலன் கருதி வேலணை பிரதேச சபையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட மின்சாரசபையினரின் சோலர் மின்குமுளிகள் இன்று சில இடங்களில்  பொருத்தப்பட்டுள்ளதாகவும்  அதனை மக்கள் பார்வையிட்டு சென்றதாகவும்  மண்டைதீவில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன..

உலகின் பெரிய கோயில் இந்தியாவில் உள்ள “திருச்சி ஸ்ரீ ரங்கம்”

கம்போடியாவில் உள்ள “அன்க்கோவர் வாட்” கோயிலை விட சிறியதே என்றாலும், இன்றைக்கு அது இயங்கவில்லை, ஆனால் 156 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஸ்ரீரங்கம் கோயிலே இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. 6,31,000 m². (6,790,000 sq ft) (156 Acres) with a perimeter of 4 km (10,710 ft). ஏழு பிரகாரங்களை கொண்ட இந்த கோயிலில், நான்கு உட்புறமும், மூன்று வெளிப்புறமும் அமைந்துள்ளது 236 அடி உயரம் (72 m) கொண்ட இந்த கோயிலின் ராஜகோபுரம் ஆசியாவின் பெரிய கோபுரமாக விளங்குகின்றது, இந்த கோயிலில் மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளன.

இத நான் ஏன் எழுதினேன்னா

 
ஆமாங்க.சும்மா சும்மா’வ பற்றி எழுதிய பதிவ சும்மா படிங்க.என்ன இத்தன ‘ சும்மா’ன்னு பாக்கீறீங்களா?.இது ‘சும்மா’ என்ற வார்த்தையை பற்றிய பதிவு.
‘சும்மா’ என்கிற வார்தைக்கு நிறைய அர்த்தங்கள் உண்டு.அதைப் பற்றிதான் இங்கு பார்க்கப்போகிறோம் Continue reading

அறிவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகள் கூறும் 8 வழிமுறைகள்

ஏதாவது தவறு செய்துவிட்டாலோ, அல்லது நினைவில்லாமல் மறந்துவிட்டாலோ பிறரிடம் இருந்து முதலில் வரும் கேள்வி என்ன புத்தி மழுங்கிப் போச்சா என்பதுதான். அந்த அளவிற்கு மனிதர்களுக்கு கட்டளையிடும் தலைமைச் செயலகமான மூளையின் பங்கு முக்கியமானது. Continue reading

மண்டைதீவு சிவசக்தி இந்து இளைஞர் மன்றத்தினருக்கு மாபெரும் பாராட்டுக்கள்…

மண்டைதீவு சிவசக்தி இந்து இளைஞர் மன்றத்தினரின் அயராத பங்களிப்புடன் நடந்தேறிய மண்டைதீவு வெப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் (கும்பாவிசேக)குடமுழுக்கு விழாவின் காணொளி…

மேலும் பார்வையிட …

மண்டைதீவு வெப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு 05.07.2012 அன்று நடந்தேறிய குடமுழுக்கு விழாவை தொடர்ந்து இரவு நேரப்பூசைகளின்… பகுதி 2.

மண்டைதீவு உட்பட தீவகத்தில் நன்னீருக்கு தட்டுப்பாடு-மாற்று நடைவடிக்கை எடுக்க வேலணை பிரதேசசபை கோரிக்கை-விபரம் இணைப்பு!

 

Continue reading