• ஜூலை 2012
  தி செ பு விய வெ ஞா
  « ஜூன்   ஆக »
   1
  2345678
  9101112131415
  16171819202122
  23242526272829
  3031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,177,850 hits
 • சகோதர இணையங்கள்

 • Advertisements

மண்டைதீவு சிவன் கோயிலில் மாபெரும் சிரமதானம்…

சுவாமி அம்மா கோயில் என அழைக்கப்படும் தில்லேச்வரம் சிவன் கோயிலுக்கான  ஒன்றுகூடல் 15.07.2012 ஞாயிறுக்கிழமை அன்று J/08 கிராமசேவையாளர் ம.சசிக்காந் தலைமையில் திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலயத்தில்  மாலை 06.00 மணியளவில் இடம்பெற்றதுஅதன் பிரகாரம் அங்கு சமுகம் அளித்தவர்களின் பங்களிப்புடன்
நிருவாக சபைத்தெரிவு இடம்பெற்றது.

நிருவாகசபை உறுப்பினர்களின் விபரங்கள்…
தலைவர்-தில்லைநாதன்.
செயலாளர்-திருவருட்செல்வன்.
பொருளாளர்-ஸ்ரீபாதன்.
உபதலைவர்-வசீகரன்
உபசெயலாளர்-மோகன்.
 உறுப்பினர்கள்- வியஜசுந்தரம்,சசிகாந்,விக்கிரமசிங்கம்,ஜெயக்குமார்,ஜெயசிங்கம்,சபாநாயகம்,சுசியந்தன்,சத்தியபாமா,சுலோசனாதேவி.
 கணக்காய்வாளர்-விநாயகமூர்த்தி.

எதிர்வரும் 29 ஆம் திகதி ஆலயத்தில் சிரமதானம் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: