• ஜூலை 2012
  தி செ பு விய வெ ஞா
  « ஜூன்   ஆக »
   1
  2345678
  9101112131415
  16171819202122
  23242526272829
  3031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,203,081 hits
 • சகோதர இணையங்கள்

கடவுச்சீட்டுக்கள் தொலைந்தாலோ களவாடப்பட்டாலோ கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்

 

 

கடவுச்சீட்டுகள் களவாடப்பட்டாலோ அல்லது தொலைந்து போனாலோ உடனடியாக உள்ளுர் காவல் நிலையத்துடன் தொடர்பு கொண்டு அறிவித்து முறைப்பாடடு அறிக்கை ஒன்றைப் பெறவேண்டும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. Continue reading

மண்டைதீவு வெப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு 05.07.2012 அன்று நடந்தேறிய குடமுழுக்கு விழாவை தொடர்ந்து இரவு நேரப்பூசைகளின்… பகுதி 1.

மண்டைதீவு முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 03.07.2012 அன்று…

மண்டைதீவு சிவன் கோயிலில் மாபெரும் சிரமதானம்…

சுவாமி அம்மா கோயில் என அழைக்கப்படும் தில்லேச்வரம் சிவன் கோயிலுக்கான  ஒன்றுகூடல் 15.07.2012 ஞாயிறுக்கிழமை அன்று J/08 கிராமசேவையாளர் ம.சசிக்காந் தலைமையில் திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலயத்தில்  மாலை 06.00 மணியளவில் இடம்பெற்றது Continue reading

மண்டைதீவு வீதிகளுக்கு விரைவில் சோலர் மின்குமிழ்கள் பத்து இடங்களில் பொருத்தப்படவுள்ளன…

மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலய வருடாந்த பெருவிழா-23-07-2012 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்-படங்கள் இணைப்பு!


 மண்டைதீவு புனிதபேதுருவானவர் ஆலய வருடாந்த பெருவிழா-23-07-2012 திங்கள் அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது-வருடாந்த திருவிழாவை முன்னிட்டு-பொதுமக்களினால் பேதுருவானவர் ஆலயமும்-அதன் சுற்றாடலும்  சிரமதானமூலம் துப்பரவு செய்யப்பட்டு-திங்கள் அன்று கொடியேற்ற நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
 
படங்கள்-Casilda Tharmashagayampillai Continue reading

1ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் அன்னம்மா சண்முகலிங்கம்…

அமரர் அன்னம்மா சண்முகலிங்கம்
பிறப்பு : 1933 — இறப்பு : 7 ஓகஸ்ட் 2011
திதி : 26 யூலை 2012 Continue reading