• ஜூன் 2012
  தி செ பு விய வெ ஞா
  « மே   ஜூலை »
   123
  45678910
  11121314151617
  18192021222324
  252627282930  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,200,024 hits
 • சகோதர இணையங்கள்

மண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா ஒன்றுகூடல் 2012.

மண்டைதீவு மண்ணின் காவல் தெய்வத்திற்க்கு பொங்கல் விழா…..

மண்டைதீவு மண்ணின் கடல் அரசி, மக்களின் காவல் தெய்வம், தேடிவந்தவர்களை வாழவைத்த அம்மாவுக்கு வீதி ஊர்வலமும் வருடாந்த பொங்கல் விழாவும் நடைபெறவுள்ளது. அதற்கான அனைத்து உங்கள் உதவிகளையும் நாடி நிற்கின்றனர் கண்ணகை அம்மன் பரிபாலன சபையினர். Continue reading

அம்மா!!!!!

நான் ஏழை. எப்போதாவது சிறிது உணவு கிடைக்கும். என் அம்மா தன் பங்கு உணவையும் எனக்கே சாப்பிடத் தந்துவிடுவாள்.

அவள் தட்டிலிருக்கும் உணவை என் தட்டில் வைத்து, “இந்தா! இதையும் சாப்பிடு. எனக்குப் பசி இல்லை” என்பாள்.

இது அம்மா அடிக்கடி சொல்லும் முதல் பொய். Continue reading

கொஞ்சமாவது சிரிப்போமா??? நகைச்சுவை…

தாய்க்குப் பின் தாரம்னு சொல்றது உண்மைதான்..!

எப்படி சொல்றே?

சின்ன வயசுல அம்மா அடிச்சாங்க, இப்ப மனைவி
அடிக்கிறாங்க…! Continue reading

மண்டைதீவு முகப்பு வயல் முத்துக்குமரன்…..

மண்டைதீவு முகப்பு வயல் முத்துக்குமரன் முத்துச்சப்பிறத்தில்  வீதி
உலா காட்சியுடன்  வேட்டைத்திருவிழாவும், தேர்த்திருவிழாவும் இணைக்கப்பட்டுள்ள சிறப்புக்காணொளி……. Continue reading

மண்டைதீவு முகப்பு வயலானுக்கு நாளை சப்பறத்திருவிழா…

மண்டைதீவு முகப்பு வயல் முருகன் ஆலயத்தில் கடந்த 10.06.2012 அன்று கொடியேற்ற விழா ஆரம்பமாகிவுள்ளது நீங்கள் அறிந்ததே. நாளை அதாவது 16.06.2012 அன்று (7ம் திருவிழா ) சப்பறத்திருவிழா நடைபெறவுள்ளது, அதன் விஞ்ஞாபனம் இங்கு அறியத்தரப்பட்டுள்ளது. Continue reading

சோகம் ஏற்படுத்தும் உடலியல் பாதிப்புகள் !

தன் துணையை இழந்த மறு வினாடியே உயிர் துறந்து இறந்துபோகுமாம் அன்றில் பறவை! இது ஒருவர் மற்றவர் மீது வைத்திருக்கும் உள்ளார்ந்த அன்பு அல்லது காதல் எவ்வளவு உண்மையானது, வலிமையானது என்பதை உணர்த்த சுட்டிக் காட்டப்படும் உதாரணங்களில் ஒன்று. இந்த உன்னதமான பண்பு பறவை இனத்துக்கு மட்டுமல்லாது மனிதர்களுக்கும் உரியது.
உதாரணமாக, காதலர்களில் ஒருவர் இறந்த துக்கம் தாளாமல் மற்றொருவர் இறந்துபோவது அல்லது கணவன்மனைவி இருவரில் ஒருவர் இறந்தால் மற்றொருவர் இறந்துபோவது குறித்த செய்திகளையும், சினிமாக் காட்சிகளையும் நாம் பார்த்திருப்போம். Continue reading