யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு தாமோதரம்பிள்ளை அவர்கள் 08-05-2012 செவ்வாய்கிழமை அன்று கல்வியங்காட்டில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு, திருமதி சிவகுரு தம்பதிகளின் அன்பு மகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தனநாயகம், காலஞ்சென்றவர்களான தில்லைநாயகி, ஏகாம்பரம், ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
கிரிஜா, காலஞ்சென்ற மதுரராணி, ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்திரகலா(இலங்கை), சந்திரகாந்தன்(சுவிஸ்), சந்திரலதா(பிரான்ஸ்), சந்திரமோகன்(இலண்டன்), சந்திரவதனா(இலங்கை), சந்திரபாலன்(இந்தியா), சந்திரபாமா(இந்தியா), சந்திரபிரியா(இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
சிவகுமாரன்(இலங்கை), ஜெகதீஸ்வரன்(பிரான்ஸ்), ரமேஷ்(இலங்கை), கல்யாணி(சுவிஸ்), கோனிஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஜீவ், கண்ணன், விக்னேஸ்வரன், ஹரீஸ், யதீஸ், கிசான், அக்சயன், லசிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரது ஈமக்கிரியைகள் 12-05-2012 சனிக்கிழமை அன்று கல்வியங்காட்டில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சந்திரகாந்தன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41433558735
சந்திரமோகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447553730452
சந்திரலதா — பிரான்ஸ்
தொலைபேசி: +33148378298
சந்திரவதனா — இலங்கை
செல்லிடப்பேசி: +94773246857
சந்திரபாலன் — இந்தியா
தொலைபேசி: +919884588192
Filed under: Allgemeines |
துயர்பகிருகின்றோம்
மண்டைதீவு 6 ம் வட்டாரத்தை சேர்ந்த சிவகுரு தாமோதரம்பிள்ளை அவர்களின் மரணசெய்தி அறிந்தோம்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது
அஞ்சலியையும் அவர் தம் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது
அஞ்சலியையும் அவர் தம் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்