• ஏப்ரல் 2012
  தி செ பு விய வெ ஞா
  « மார்ச்   மே »
   1
  2345678
  9101112131415
  16171819202122
  23242526272829
  30  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,101,997 hits
 • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல் திரு அவுஸ்தின் திரவியாராசா அவர்கள்!

திரு அவுஸ்தின் திரவியாராசா

பிறப்பு : 10 ஏப்ரல் 1933 — இறப்பு : 29 ஏப்ரல் 2012
  
மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவுஸ்தின் திரவியாராசா அவர்கள் 29-04-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வரப்பிரகாசம் சுசனா தம்பதிகளின் அன்பு மகனும்,

திரவியாராசா நேசமணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான மெஞ்சினோர், செல்லம் மற்றும் செல்லார், ஜெசுரட்டிணம், பிலசாம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பெனடிற், டென்சி, றாஜினி(பிரான்ஸ்), லோசினி, றச்சினி, சுவாசினி, சுபாசினி, றோசனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அருள்நேசன்(பிரான்ஸ்), றச்சன்(இத்தாலி), காலஞ்சென்ற அன்ரன் மற்றும் இலங்கிரன், றங்கன், பிர்ரார்தாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யுஸ்ரெலா, ராஜி, கிறிஸ்ரெலா, நிஸ்ரெலா, ஜெனுஸ்ரெலா(பிரான்ஸ்), அனிஸ்ரெலா, அனுஜான், வினேஜான், அனுசியா, வினுஜயா, சனுஜா, சனுயான், நிறேயா, கஜேன், அனிஸ்ரான், ஜெறாம் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அனுஸ்கா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-05-2012 புதன்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
அருள்நேசன்(பாலா)
தொடர்புகளுக்கு
அருள்நேசன்(பாலா) — பிரான்ஸ்
தொலைபேசி: +33561764581
செல்லிடப்பேசி: +33626852364
இளங்கிரன் — இலங்கை
தொலைபேசி: +94214919063

Advertisements

ஒரு பதில்

 1. துயர் பகிர்வு
  அவுஸ்தின் திரவியாராசா அவர்களின் மரணச் செய்தி அறிந்து துயர்பகிர்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய இறை அருளளை வேண்டுகின்றோம்.

  ரவி குடும்பம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: