• ஏப்ரல் 2012
  தி செ பு விய வெ ஞா
  « மார்ச்   மே »
   1
  2345678
  9101112131415
  16171819202122
  23242526272829
  30  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,162,950 hits
 • சகோதர இணையங்கள்

 • Advertisements

மரண அறிவித்தல் திரு வேலுப்பிள்ளை நடராசா(பாலசுந்தரம்) அவர்கள்.

திரு வேலுப்பிள்ளை நடராஜா
(பாலசுந்தரம்)
அன்னை மடியில் : 12 ஏப்ரல் 1927 — ஆண்டவன் அடியில் : 22 ஏப்ரல் 2012
 

மண்டைதீவைப் பிறப்பிடமாகாவும், சுவிஸ் Montreux வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நடராஜா அவர்கள் 22-04-2012 ஞாயிற்றுக்கிழமை அன்ற இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஏரம்பழூர்த்தி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பாலேந்திரா(ராசன் – சுவிஸ்), காலஞ்சென்ற இராஜேந்திரா(இந்தியா), காலஞ்சென்ற மகோந்திரா(மோகன்), ரஜனி(சுவிஸ்), மாலினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வியாகரத்தினம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற தருமராஜா, செல்வமலர்(இலங்கை), சோமசுந்தரம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கௌரி(சுவிஸ்), ஞானேஸ்வரன்(சுவிஸ்), கிருபாநிதி(கனடா) அகியோரின் பாசமிகு மாமனாரும்,

பாரிஜா, பவுத்திரா, நிசாந்தன், நிசாயினி, நிதுஐன், ஆபிராமி, திருமுருகன், திருக்குமரன், திருஅழகன், சிவகாமி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 23/04/2012 — 08:00 பி.ப
முகவரி: AV. Rambert Salle du Temple de Clarens 1815 Clarens 
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 24/04/2012, 12:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: AV. Rambert Salle du Temple de Clarens 1815 Clarens 
கிரியை
திகதி: புதன்கிழமை 25/04/2012, 10:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: AV. Rambert Salle du Temple de Clarens 1815 Clarens 
தகனம்
திகதி: புதன்கிழமை 25/04/2012, 03:00 பி.ப
முகவரி: AV. Rambert Salle du Temple de Clarens 1815 Clarens 
 
தொடர்புகளுக்கு
பாலேந்திரா(ராசன் – மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41219612589
செல்லிடப்பேசி: +41798632894
ஞானேஸ்வரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41447800146
செல்லிடப்பேசி: +41764453182
கிருபாநிதி — கனடா
செல்லிடப்பேசி: +16478529919

Advertisements

ஒரு பதில்

 1. please accept my condolences, I know an uncle called balasuntharam mama who was ver dear to us.He had a coconut shop in jaffan and was councilor.My mother was from mandaitivu.He lived near kandasamy kovil in mandaitvu

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: