• ஏப்ரல் 2012
    தி செ பு விய வெ ஞா
    « மார்ச்   மே »
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,174,191 hits
  • சகோதர இணையங்கள்

  • Advertisements

சுவிஸ் இல் பாலியல் கல்வி தேவையில்லை : வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்!

 

சுவிட்சர்லாந்தில் ஆரம்பப்பள்ளியில் பாலியல் கல்வி தேவையில்லை என்று பலரும் கருதுவதால் அதனை பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யத் திட்டமிட்டனர். “பாலர் பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளியில் பாலியலாக்கத்திற்கு எதிரான பாதுகாப்பு” என்ற தலைப்பில் 2013 ஒக்டோபருக்குள் 100,000 பேரிடம் ஒப்புதல் கையெழுத்துப் பெற திட்டமிட்டுள்ளனர். Continue reading

Advertisements

ஞானவைரவர் ஆலைய குடமுழுக்கு விழா

மண்டைதீவு 7ம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஞானவைரவப் பெருமாள் ஆலையம் அண்மையில் புனருத்தானம் செய்து குடமுழுக்கு விழா நாளை 21.04.2012 நடைபெறவுள்ளது. இந்த குடமுழுக்கு நிகழ்வினை மண்டைதீவு மக்களின் காவல் தெய்வம் கண்ணகை அம்மன் ஆலைய பிரதம பூசகர் சபாபதிப்பிள்ளை விஜயகுமார் அவர்கள் நடாத்தவுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. Continue reading

நினைவு அஞ்சலி