• ஏப்ரல் 2012
    தி செ பு விய வெ ஞா
    « மார்ச்   மே »
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,183,092 hits
  • சகோதர இணையங்கள்

  • Advertisements

மண்டைதீவு வெப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நேற்று 16.04.2012!!!

மண்டைதீவு வெப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நேற்று  16.04.2012  பிள்ளையார்,முருகன் ,வைரபர், ஆலையங்களுக்கு சிற்பங்கள் அரங்கேற்றும் வைபவம் நடைபெற்றது அத்தோடு சண்டேஸ்வரி ஆலயத்திற்கான அத்திபார பூசைகளும் நடைபெற்றன. சண்டேஸ்வரி ஆலயம் அமைத்துக்கொடுக்கும் பொறுப்பை மண்டைதீவு 1ம் வட்டாரத்தை சேர்ந்த மாரிமுத்து அன்னலிங்கம் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisements