• ஏப்ரல் 2012
    தி செ பு விய வெ ஞா
    « மார்ச்   மே »
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,101,997 hits
  • சகோதர இணையங்கள்

இலங்கை ஜனாதிபதியால் சிறந்த அதிபருக்கான விருது பெற்ற-மண்டைதீவைச் சேர்ந்த அதிபர் செ.சேதுராஜா அவர்கள்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

மண்டைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு செ.சேதுராஜா அவர்கள்-இலங்கை ஜனாதிபதியினால் சிறந்த அதிபருக்கும்-சிறந்த பாடசாலைக்கும் உரிய விருதுகளைப் பெற்றிருப்பதாக அறிய முடிகின்றது.

 

நெல்லியடி மத்திய மாகா வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றும்-மண்டைதீவைச் சேர்ந்த திரு செ.சேதுராஜா அவர்கள்-பாடசாலை வளர்ச்சியில் பாரியபங்காற்றியதுடன்-அவர் ஆற்றிய கல்விச் சேவையைப் பாராட்டியுமே இந்த விருதுகள் வழங்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதிபர் திரு செ.சேதுராஜா அவர்கள்-அல்லைப்பிட்டியில் வசித்து அமரத்துவம் அடைந்த செ.புண்ணியமூர்த்தி அவர்களின் உடன் பிறந்த சகோதரர் ஆவார்.

நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தின் தொண்ணூறாவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடந்த ஆண், பெண் வீரர்கள் பங்குகொண்ட மரதனோட்ட போட்டிகள் கடந்த 2011.06.26, ஞாயிறுக்கிழமை நடந்தது, கல்லூரியின் அதிபர் திரு செ. சேதுராஜா அவர்கள் போட்டிகளை ஆரம்பித்து வைப்பதனை படத்தில் காணலாம்.

 
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: