• ஏப்ரல் 2012
    தி செ பு விய வெ ஞா
    « மார்ச்   மே »
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,183,092 hits
  • சகோதர இணையங்கள்

  • Advertisements

நந்தன புது வருட ராசி பலன்கள் சித்திரை 2012

 

மேட ராசி

நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும் அதிகம் உள்ளவர் நீங்கள். நந்தன புத்தாண்டு உங்களின் பூர்வ புண்ணியாதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் பிறப்பதாலும், 9-வது ராசியில் உதிப்பதாலும் தொட்டது துலங்கும். ஆரோக்கியம் மேம்படும். கடன் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். நாடாளுவோரின் நட்பு கிட்டும். Continue reading

Advertisements

அரசியல் தஞ்சக் கோரிக்கை, நிராகரிக்கப்பட்ட தமிழர்களை திருப்பியனுப்புவதை சுவிஸ் இடைநிறுத்தியது!

 

அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்களைத் திருப்பி அனுப்புவதை, ஐரோப்பிய நாடுகள் ஒரு வருட காலத்துக்கு இடை நிறுத்தியுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடுத்து இந்த முடிவைகளை மேற்குலக நாடுகள் எடுத்துள்ளன. Continue reading