• மார்ச் 2012
  தி செ பு விய வெ ஞா
  « பிப்   ஏப் »
   1234
  567891011
  12131415161718
  19202122232425
  262728293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,173,524 hits
 • சகோதர இணையங்கள்

 • Advertisements

திரு பொன்னம்பலம் சிவமணி (சமாதான நீதவான்)

திரு பொன்னம்பலம் சிவமணி (சமாதான நீதவான்)
(உரிமையாளர் சுனிதா ஸ்ரோர்ஸ், வர்த்தகர் மாணிக்கம் பிறதேர்ஸ் மணி மாக்கட் – கொழும்பு)
இறப்பு : 26 மார்ச் 2012

 வேலணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், மண்டைதீவைத் தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சிவமணி அவர்கள் 26-03-2012 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், புவனேஸ்வரி(வேலணை) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவசம்பு, கனகம்மா(மண்டைதீவு) தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சந்திரவதனா(நிர்மலா – ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

விவேக்கா அவர்களின் அன்புத் தந்தையும்,

மாசிலாமணி (கனடா – முன்னாள் தலைவர் ப.நோ.கூ. சங்கம், வேலணை), நடனசிகாமணி(வேலணை), நடராஜாமணி(காலி), புஸ்பமாலா(கனடா), பிரபுசிகாமணி(கனடா), கலையரசி(கனடா), மாதினியார்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

காஞ்சனமாலா(கனடா), சிவகலை(வெள்ளவத்தை), ஞானசொரூபி, சுப்பிரமணியம்(கனடா), குகாநந்தி(கனடா), ஞானேஸ்வரன்(கனடா), விஜயன்(கனடா), மற்றும் மணி(யாழ்), மலர்(யாழ்), தவநாயகி(யாழ்), உதயன்(இத்தாலி), மோகன்(சுவிஸ்), உசா(சுவிஸ்), கண்ணன்(லண்டன்), ஆனந்தி(லண்டன்), பாலா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-03-2012 வெள்ளிக்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் கனகாபுரி 6ம் வட்டாரம், மண்டைதீவு என்ற முகவரியில் நடைபெற்று, 11:00 மணியளவில் வேலணை மேற்கில் பார்வைக்கு வைக்கப்பட்டு, மாலை 4:00 மணியளவில் வேலணை மேற்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரவீந்திரன் – உஷா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41526248475
செல்லிடப்பேசி: +41762411158
நடனசிகாமணி — இலங்கை
செல்லிடப்பேசி: +94752082636
உதயன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777491939
பிரபு — கனடா
தொலைபேசி: +14168222610
விஜயன் — கனடா
தொலைபேசி: +14168870125

Advertisements

2 பதில்கள்

 1. Thavanayaki ungal athaan sivapathamadaintha saithee arinthom. Engal anuthabangal.

  -Mahendran and Bavi

 2. துயர் பகிர்வு

  பொன்னம்பலம் சிவமணி அவர்களின் மரணச் செய்தி அறிந்து துயருறும் இவ்வேளையில் .
  அன்னாரின் மனைவி ,பிள்ளைகள் ,சுற்றத்தாருடன் நாமும் இணைந்து துயர்பகிர்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய இறை அருளளை வேண்டுகின்றோம்.
  ரவி குடும்பம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: