• மார்ச் 2012
    தி செ பு விய வெ ஞா
    « பிப்   ஏப் »
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,133,201 hits
  • சகோதர இணையங்கள்

  • Advertisements

3வது மருத்துவக் கொடுப்பனவு!!!

மண்டைதீவு 6ம் வட்டாரத்தை சேர்ந்த திரு பாலசிங்கம் அவர்களின் பேரனும் தயாபரனின் மகன் தமிழன்பன் என்ற சிறுவனுக்காக மருத்துவச்செலவுக்காக மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் அமைப்பினரால் தீவகன் இணையம் ஊடாக நிதி சேகரிக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே.
அதில் முதல் கட்ட மருத்துவ செலவுக்காக 50.000.ரூபாக்கள்(ஐம்பது ஆயிரம் இலங்கை ரூபாக்கள்) தமிழன்பனிடம் அவருடைய சிறியதாயார் திருமதி க. பாலசுவர்ணா அவர்களிடம் மக்கள் ஒன்றியம் மண்டைதீவு அமைப்பின் பொருளாளர் பொன்னம்பலம் சபாநாயகம் அவர்கள் வழங்கி இருந்தார்.
அதைத்தொடர்ந்து 02.02.2012 நேற்று வியாழக்கிழமை 2வது மருத்துவ கொடுப்பனவாக 100.000.00ரூபாக்கள் (ஒரு லட்சம் இலங்கை ரூபாக்கள்) மக்கள் ஒன்றியம் மண்டைதீவு அமைப்பின் நிர்வாக செயலாளர் சி. அருள்மொழி அவர்களினால் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 3வது மருத்துவக் கொடுப்பனவு, மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் அமைப்பின் செயலாளர் தா. சந்திரகாந்தன் அவர்களால் 04.02.2012 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்களால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய
கடந்த 07.03.2012 அன்று மக்கள் ஒன்றியம் மண்டைதீவு அமைப்பின் பொருளாளர் பொன்னம்பலம் சபாநாயகம் அவர்களும் இணைந்து 92.000.00(தொண்ணுற்றி இரண்டாயிரம்) ஸ்ரீலங்கா ரூபாக்களை வழங்கியுள்ளனர்.

மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் அமைப்பினர் இதுவரை முழுமையாக மொத்தம் 2.42.000.00(இரண்டு லட்சத்து நாற்பத்திரண்டு ஆயிரம்) ஸ்ரீலங்கா ரூபாக்கள் தமிழன்பனுக்கு அவருடைய சிறியதாயார் திருமதி க. பாலசுவர்ணா அவர்களிடம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்தும் மருத்துவ செலவுக்கு உதவி செய்ய விரும்புவோர் நேரடியாக அவர்களுடன் தொடர்புகொண்டு உதவிகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர், மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றிய அமைப்பினர்.

Advertisements

ஒரு பதில்

  1. […] மூலம்;-https://mandaitivu-ch.com/2012/03/27/8558/ Share this:ShareFacebookLike this:LikeBe the first to like this . […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: